செய்தி
 Photo
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச மக்களுக்கு சிவசக்தி ஆனந்தன் பா.உ. உதவி
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 05:39.58 AM GMT ]
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு, புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இதன்போது,  குழந்தைகளுக்கான பால்மா மற்றும் பிஸ்கற் வகைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மடு தியான மையத்தின் பணிப்பாளர் பங்குத் தந்தை ரூபன், எழுத்தாளர் சண் மாஸ்ரர் ஆகியோர் பொருட்களை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு கையளித்தனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 05-05-2015, 02:49.50 PM ]
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தை அண்மித்த ஆற்றில் சிறுமி ஒருவர் இன்று மாலை 5.00  மணியளவில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Tuesday, 05-05-2015, 02:33.15 PM ]
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி விபத்து காரணமாக 53பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் நா.சசிநந்தன் தெரிவித்தார்.
[ Tuesday, 05-05-2015, 01:18.46 PM ]
பிரித்தானியாவில் இடம்பெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அதிகளவிலான தமிழ்மக்களது பங்கெடுப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு பரப்புரைகளை மேற்கொண்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதிகள், வாக்குரிமையினை தவறாது பயன்படுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளனர்.
[ Tuesday, 05-05-2015, 12:59.12 PM ]
யாழ்.நகர் பகுதியில் உள்ள பிரபல்யமான பாடசாலைகளுக்கு முன்பாக பாடசாலை ஆரம்பிக்கும் போதும், பாடசாலை விடும்போதும் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வரும் நபர்களால் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பிரதேச செயலர் திருமதி தெய்வேந்திரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 12:32.34 PM ]
தேசிய ஒளடத கொள்கை தொடர்பிலான சட்ட விதிகள் இன்னமும் தயாரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 05-05-2015 14:26:54 GMT ]
சீனாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நூதனமான வேடிக்கை நிகழ்ச்சிகளை சுற்றுலா துறை நடத்தி வருகிறது.
[ Tuesday, 05-05-2015 08:49:05 GMT ]
சத்தீஸ்கரில் மணமேடைக்கு மாப்பிளை குடித்துவிட்டு வந்ததால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை, சத்தீஸ்கரின் பெண்கள் மேம்பாட்டுக்கான தூதுவராக அறிவித்துள்ளனர்.
[ Tuesday, 05-05-2015 11:58:14 GMT ]
பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பிராவோ அற்புதமாக செயல்பட்டு கோஹ்லியை வெளியேற்றியது சென்னை அணியின் வெற்றிக்கு உதவியது.
[ Tuesday, 05-05-2015 14:51:05 GMT ]
உணவுகளை உட்கொண்ட பின் குளிர்பானங்களை அருந்துவதால் உடலுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 05-05-2015 07:25:59 ]
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.