செய்தி
இலங்கை தமிழர்களை பாதுகாக்க களமிறங்க வேண்டும்! மலேசியா எதிர்க்கட்சித் தலைவர் அன்வர்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 08:53.55 AM GMT ]
இலங்கையில் தமிழர்களுக்கு இனியும் அவலம் ஏற்படக்கூடாது. எனவே எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவில், பெட்டாலிங் தோட்ட மாளிகையில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் அதிதியாகக் கலந்துகொண்டு அன்வர் இப்ராஹிம் உரையாற்றினார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர உலகத் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.

தமது எதிர்கால தமிழினச் சந்ததியினரைப் பாதுகாக்க முழுமூச்சாகக் களமிறங்க வேண்டும் எனவும் இப்ராஹிம் இதன்போது அழைப்பு விடுத்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 23-09-2014, 05:54.02 AM ]
இலங்கை பிரச்சினையின் அரசியல் தீர்வு விடயத்தில் உத­வி­ய­ளிக்கும் வகி­பா­கத்­தையே தொட­ருவோம் ஏனைய விட­யங்கள் நாட்­டுக்குள் தீர்க்­கப்­ப­ட­ வேண்டும். ஆனால் அதி­கார பர­வ­லாக்கம் தீர்­வுக்கு மிகப்­பி­ர­தானம்  என்று இந்­தி­யாவின் ஆளும் பார­திய ஜனதாக் கட்­சியின் தேசிய பொதுச் செய­லாளர் முர­ளிதர் ராவ் தெரி­வித்தார்.
[ Tuesday, 23-09-2014, 05:47.30 AM ]
அரசியலில் குடும்ப ஆதிக்கம் தொடர்பில் மீண்டும் பல்வேறு கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
[ Tuesday, 23-09-2014, 05:34.02 AM ]
பதுளை, மொனராகலை மாவட்டங்களில் ஆளுங்கட்சி கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
[ Tuesday, 23-09-2014, 04:40.11 AM ]
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ Tuesday, 23-09-2014, 04:20.20 AM ]
துணிவிருந்தால் இந்த வருட நவம்பரில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சிக்கு ஐ.தே.க. சவால் விட்டுள்ளது.
[ Tuesday, 23-09-2014 05:34:50 GMT ]
கடலில் இருந்து கிட்டத்தட்ட 8500 அடி உயரத்தில் உலகின் முடிவு என்று கூறப்படும் இடத்தில் ஊஞ்சல் ஆட உங்களுக்கு ஆசையா?
[ Monday, 22-09-2014 13:23:39 GMT ]
சென்னையில் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மேலும் 4 அம்மா உணவகங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
[ Monday, 22-09-2014 11:38:41 GMT ]
சிட்னியில் அடுத்த மாதம் நடைபெறும் இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினுக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.
[ Tuesday, 23-09-2014 02:29:16 GMT ]
அப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த iOS 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
[ Tuesday, 23-09-2014 01:01:06 GMT ]
சூது கவ்வும்,வில்லா,தெகிடி போன்ற படங்களின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் அசோக் செல்வன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 23-09-2014 05:47:30 ] []
அரசியலில் குடும்ப ஆதிக்கம் தொடர்பில் மீண்டும் பல்வேறு கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.