செய்தி
இலங்கை தமிழர் அழிவுக்கு கருணாநிதி காரணம்! அ.தி.மு.க.செயற்குழுவில் கண்டன தீர்மானம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:23.18 AM GMT ]
இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு அ.தி.மு.க,. செயற்குழுவில் இன்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் போது இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநிதியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டும் உள்ளிட்ட 25  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 28-07-2014, 07:30.26 AM ]
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேர்ட்டின் தடுப்பு முகாமிற்கு மாற்றம்
[ Monday, 28-07-2014, 07:14.18 AM ]

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இன்று காலை இரு மாணவர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

[ Monday, 28-07-2014, 07:02.46 AM ]

கோல்டன் கீ வழக்கு விசாரணைகளில் இருந்து தாம் விலகிக் கொள்வதாக பிரதம நீதியரசர் மொஹன் பீரிஸ் அறிவித்துள்ளார்.

[ Monday, 28-07-2014, 06:51.57 AM ]
யாழ். மட்டுவில் துர்க்கா சனசமூக நிலையத்தால் சந்திரக்கிராய் சவாரித்திடலில் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரி நடைபெற்றுள்ளது.
[ Monday, 28-07-2014, 06:16.20 AM ]
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் அடுத்த வருடம் நடு பகுதியில் மூடப்படும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 28-07-2014 08:01:10 GMT ]
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதிக்கத்தால் கிறிஸ்துவ மதம் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக பாதிரியார் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
[ Monday, 28-07-2014 07:10:55 GMT ]
டெல்லி போக்குவரத்துக் கழகம், முன்னாள் ஊழியருக்கு எதிராக ஐந்து பைசா விவகாரத்தில் தொடர்ந்து 41 ஆண்டுகளாக போராடி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 28-07-2014 06:19:57 GMT ]
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
[ Monday, 28-07-2014 07:29:09 GMT ]
பிரித்தானியாவைச் சேர்ந்த Christofer Toumazou எனும் ஆராய்ச்சியாளர் DNA மைக்ரோசிப்பினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
[ Sunday, 27-07-2014 16:22:18 GMT ]
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஹன்சிகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 28-07-2014 05:27:16 ]
சீனக்குடாவில், விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் விவகாரத்தில், அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்கிறதா என்ற சந்தேகம் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.