செய்தி
மலகூடக் குழியில் வீழ்ந்து 3வயதுக் குழந்தை மரணம்: கிளிநொச்சியில் சம்பவம்
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 12:17.21 PM GMT ]
கிளிநொச்சி கனகராயன்குளம் பிரதேசத்தில் 3 வயதுக் குழந்தை ஒன்று மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

கனகராயன் குளம், பெரியகுளம் பிரதேசத்தில் ஏனைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அக்குழந்தை அங்கு புதிதாக அமைக்கவிருந்த மலசலகூடக் குழிக்குள் வீழ்ந்துள்ளது.

குழந்தையைக் காணவில்லையென உறவினர்கள் தேடிச்சென்றபோது மலசலகூடக் குழியில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டது.

நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக அனைத்துப் பகுதியும் வெள்ளநீர் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 29-03-2015, 05:25.12 AM ]
ரணில் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்ளும் அளவு அவ்வளவு மட்டமான நிலையில் நான் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 05:09.30 AM ]
பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 29-03-2015, 05:07.47 AM ]
ஜேர்­மனி விமான விபத்­திற்கு கார­ண­மான துணை விமா­னியின் முன்னாள் காதலி அவர் குறித்து வெளி­யிட்ட தக­வல்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
[ Sunday, 29-03-2015, 04:54.57 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 04:41.15 AM ]

முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்படவுள்ளமைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

[ Sunday, 29-03-2015 05:54:38 GMT ]
அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் வேலைபார்த்த வங்கியை வீடாக மாற்றி வாழ்ந்து வருகிறார்.
[ Saturday, 28-03-2015 13:42:29 GMT ]
இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
[ Sunday, 29-03-2015 03:11:56 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.
[ Sunday, 29-03-2015 05:39:52 GMT ]
தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸிற்கு நிகராக சோனி நிறுவனம் SmartEyeglass எனும் சானத்தை உருவாக்கியுள்ளமை அறிந்ததே.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 03:29:46 ]
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒருவழியாக கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் என்ற பதவி நிலையைப் பெற்றுக்கொண்டு விட்டார்.