செய்தி
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட சன்மானங்கள் அடுத்த மாதம் முதல்....
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 09:55.28 AM GMT ]
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட சம்பளம், கொடுப்பனவு அதிகரிப்பு, வரி நிவாரணம் என்பன அடுத்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படுமென்று அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

இதற்கான நிர்வாக நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொள்கிறது.

இது தொடர்பான சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவும் ஜுலை வேலைநிறுத்தகாரர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும்.

சிறிய, நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கான வரி நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும். ஒரு சில வரிகள் மாத்திரம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி முதல் அமுலுக்கு வரும். இது தொடர்பான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள நிதியமைச்சு, உரிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதி செயலாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இணைய மற்றும் புறேட்பான்ட் சேவைகளுக்கான கட்டண குறைப்பு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இணைய மற்றும் புறேட்பான்ட் சேவைகளுக்கான கட்டணங்கள் ஐம்பது வீதத்தினால் குறைக்கப்பட்டும் என தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இக்கட்டண குறைப்பு 20 வீதத்திலிருந்து 10 வீதமாக குறைக்கப்படவுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 05-10-2015, 07:57.06 AM ]
2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன
[ Monday, 05-10-2015, 07:43.57 AM ]
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
[ Monday, 05-10-2015, 07:41.06 AM ]
ஆறு வருடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஏற்றுகொள்ளப்பட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது மறைத்து வைக்கப்பட்டிருந்த உதாலகம ஆணைக்குழு அறிக்கையை எதிர்வரும் நாட்களில் வெளியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Monday, 05-10-2015, 07:23.30 AM ]
கிண்ணியா டீ.பி. ஜாயா மகளிர் பாடசாலையின் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[ Monday, 05-10-2015, 07:22.35 AM ]
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வார இறுதியில் வெளியிடப்பட உள்ளது.
[ Monday, 05-10-2015 08:02:08 GMT ]
ரஷ்யாவில் ராணுவ வீரர் ஒருவர் பிணையக்கைதியாக மாட்டிக்கொண்ட பெண்ணை காப்பாற்றிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
[ Monday, 05-10-2015 06:40:56 GMT ]
கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல் வைகோ தன்னிச்சையாக செயல்படுவதாக ம.தி.மு.க. முன்னாள் மாநில பொருளாளர் மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
[ Monday, 05-10-2015 07:02:20 GMT ]
இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் படோலி பிரிந்த காதலியை மறக்க முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்.
[ Monday, 05-10-2015 05:39:25 GMT ]
தற்போது பாவனையிலுள்ள கமெராக்களில் DSLR (Digital Single-Lens Reflex) கமெராக்களே அதிக வினைத்திறன் உடையதாகவும், துல்லியம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.