செய்தி
(2ம் இணைப்பு)
 
எமனான மின்சாரம்: சுழிபுரம் மற்றும் நுவரெலியாவில் மூவர் பலி
[ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 03:31.19 PM GMT ]

யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 5:00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் 19 வயதான வசந்தன் தனுஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய கொத்மலையில் மின்சார தாக்கத்திற்கு இரண்டு தமிழர்கள் பலி

நுவரெலிய கொத்மலை பொலிஸ் பிரதேசத்தின் பிரதேசத்திற்கு கெல்வித்தென்ன பெருந்தோட்ட பிரிவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மின்சார தாக்கம் காரணமாக இரண்டு தமிழர்கள் பலியாகினர்.

மரக்கறி தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த முதியவர் ஒருவரும் அவருடைய பேரனும் இதன்போது பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பொன்றின் கசிவே இந்த மரணங்களுக்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 06-05-2015, 08:09.59 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கேர்னல் மஹேந்திர பெர்ணான்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
[ Wednesday, 06-05-2015, 08:09.23 AM ]
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 08:00.09 AM ]
நவகமுவ ரணகல சந்தியிலுள்ள உணவகமொன்றில் மனைவியுடன் உணவருந்தி கொண்டிருந்த போது கணவன் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 07:57.22 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை எனவும் அவர் இலங்கையின் மிகவும் உயர்நிலையில் இருக்கும் இரண்டு நபர்களுடன் மோதியதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 07:44.41 AM ]
கிழக்கு மாகாண சபையில் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என தெரிவித்து குறித்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 06:54:17 GMT ]
கணவன்- மனைவி உறவு குறித்து மலேசிய இஸ்லாமிய தலைவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 06-05-2015 06:46:17 GMT ]
மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற புதிய தந்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 06:14:49 GMT ]
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது என்று கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015 03:23:51 GMT ]
ஸ்மார்ட் கைக்கடிகாரம் போன்ற சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமே Android Wear ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 05-05-2015 07:25:59 ]
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.