செய்தி
மாத்தளை மாவட்டத்தில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை!
[ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 08:32.37 AM GMT ]

.மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலுள்ள மூன்று கிராமங்களில் சிவப்பு, மஞ்சள், மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நாவுல பிரதேசத்தில் வீ ஹேனட்ட கிராமத்தில் மஞ்சள் மழையும், பன்னம்பிட்டிய கிராமத்தில் சிவப்பு மழையும், திகுனல கிராமத்தில் மீன் மழையும் பெய்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிமுதல் 10.45 மணிவரையே இவ்வாறு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

 இவ்வருடத்தில் இலங்கையில் என்றுமில்லாதவாறு சிவப்பு, மஞ்சள் மழை மற்றும் மீன் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 06-05-2015, 08:09.59 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கேர்னல் மஹேந்திர பெர்ணான்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
[ Wednesday, 06-05-2015, 08:09.23 AM ]
வடமாகாண சபையின் புதிய உறுப்பினராக இன்றைய தினம் புளொட் அமைப்பின் உறுப்பினர் கத்தையா சிவநேசன் பதவியேற்றுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 08:00.09 AM ]
நவகமுவ ரணகல சந்தியிலுள்ள உணவகமொன்றில் மனைவியுடன் உணவருந்தி கொண்டிருந்த போது கணவன் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 07:57.22 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவுமில்லை எனவும் அவர் இலங்கையின் மிகவும் உயர்நிலையில் இருக்கும் இரண்டு நபர்களுடன் மோதியதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015, 07:44.41 AM ]
கிழக்கு மாகாண சபையில் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் நியமனங்களில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் என தெரிவித்து குறித்த பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 06:54:17 GMT ]
கணவன்- மனைவி உறவு குறித்து மலேசிய இஸ்லாமிய தலைவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 06-05-2015 06:46:17 GMT ]
மாணவர்கள் பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற புதிய தந்திரத்தை மேற்கொண்டுள்ளனர்.
[ Wednesday, 06-05-2015 06:14:49 GMT ]
ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி முக்கியமானதாக அமைந்துள்ளது என்று கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 06-05-2015 03:23:51 GMT ]
ஸ்மார்ட் கைக்கடிகாரம் போன்ற சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமே Android Wear ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 05-05-2015 07:25:59 ]
குருஷேத்திரப் போர் ஆரம்பமாகப் போகிறது. துவாரகையில் குடியிருக்கும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி கேட்டு துரியோதனனும் அருச்சுனனும் செல்கின்றனர்.