செய்தி
உயிர்த்தியாகத்துடன் பாதுகாத்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது!– கோத்தபாய ராஜபக்ச
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:48.08 AM GMT ]
பெருமளவு  உயிர்த்தியாகத்துடன் பாதுகாத்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அன்று வடக்கு கிழக்கின் பெரும்பகுதி தனிநாடாகவே காணப்பட்டது.

அமைச்சர் ஒருவருக்கு அந்தப் பிரதேசத்திற்கு சென்று சிங்கக் கொடியை ஏற்ற முடியாத நிலைமை காணப்பட்டது.

இந்த நிலைமை குறித்து மக்களுக்கு போதியளவு விளக்கம் கிடையாது.

சர்வதேச அழுத்தம் மற்றும் பொருளாதாரக் காரணிகளினால் போர் பல தசாப்தங்களுக்கு நீடித்தது.

30 ஆண்டுகளாக நீடித்த போரை ஜனாதிபதியின் தைரியமான தீர்மானங்களின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிவுறுத்த முடிந்தது.

30 ஆண்டுகளின் பின்னர் வென்றெடுக்கப்பட்ட சமாதானத்தை சில சக்திகள் இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன.

இந்த சக்திகளை முறியடிக்க ஜனாதிபதிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

நாட்டு மக்களின் தனிநபர் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 06:12.32 AM ]
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய பாரம்பரிய பிரதேசங்களை அங்கீகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்வதற்கு தேசிய அரசாங்கத்தின் தேவை மிக அவசியம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015, 06:01.01 AM ]
நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழும் மடல் இது. உலகில் ஒரேயொரு இந்து நாடு என்ற பெருமைக்குரிய நேபாள நாட்டில் நடந்த பெரும் துயர் அறிந்து ஈழத் தமிழ் மக்களாகிய நாம் தாளாத வேதனை கொள்கிறோம்.
[ Tuesday, 28-04-2015, 05:54.08 AM ]

நான்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

[ Tuesday, 28-04-2015, 05:28.54 AM ]
வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
[ Tuesday, 28-04-2015, 05:16.36 AM ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-04-2015 06:11:46 GMT ]
இந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது.
[ Tuesday, 28-04-2015 06:27:50 GMT ]
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியே காரணம் என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 28-04-2015 04:15:06 GMT ]
காயத்திலிருந்து மீண்டுள்ள இர்பான் பதான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015 15:17:35 GMT ]
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.