செய்தி
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க குறித்து தொலைக்காட்சி விவாதம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:48.12 AM GMT ]
இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றிவியல் பிரேரணை தொடர்பில், தொலைக்காட்சி விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த அரசாங்கத்தின் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2013 ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இந்த விவாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெறவுள்ளது.

இந்த விவாதத்தில் பங்கேற்க விமல் வீரவன்ச தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

எனினும் லக்ஸ்மன் கிரியெல்ல தமக்கு இன்னும் விவாதம் பற்றி அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 26-11-2015, 03:42.11 PM ]
சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள்.
[ Thursday, 26-11-2015, 03:36.28 PM ]
பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளோம்.
[ Thursday, 26-11-2015, 03:24.06 PM ]
10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டம், இளைஞர் யுவதிகள் மத்தியில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு சிறந்த தீர்வாக அமையும் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்
[ Thursday, 26-11-2015, 03:17.55 PM ]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான இ.செந்தூரன் இன்று தன்னுயிர் மாய்த்தான்.
[ Thursday, 26-11-2015, 03:15.33 PM ]
மட்டக்களப்பு - புதூர் பகுதியில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது படுகாயமடைந்தவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Thursday, 26-11-2015 14:49:46 GMT ]
கூட்டுப்படைகளால் மீட்டெடுக்கப்பட்ட பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் அமைத்திருந்த பதுங்கு குழிகளை குர்து படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
[ Thursday, 26-11-2015 08:56:31 GMT ]
எனது கணவர் எனது நிர்வாண புகைப்படங்களை இணைத்தில் பதிவேற்றி என்னை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தார் என மொடல் அழகி ரஷ்மி வாக்குமூலம் அளித்துள்ளார்.
[ Thursday, 26-11-2015 08:12:51 GMT ]
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடயே நாக்பூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில்   இந்திய அணி தனது பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க வீரர்களை திணறடித்துள்ளது 
[ Thursday, 26-11-2015 08:52:15 GMT ]
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 25-11-2015 17:16:21 ] []
நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை.