செய்தி
சிராணியின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள்! சகோதரியும் அவரின் கணவரும் விளக்கம்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:53.22 AM GMT ]
இலங்கையின் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக அவரின் சகோதரியும் மைத்துனரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

சிராணி பண்டாரநாயக்கவின் சகோதரியான ரேணுகா பண்டாரநாயக்க மற்றும் அவருடைய கணவர் கபில கருணாரட்ன ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

தாம், 1990 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறி தாம் அவுஸ்திரேலியா, கனடா என்று பல நாடுகளிலும் சிறந்த தொழில்துறைகளில் பணியாற்றியதாக அவர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அங்கு உழைத்த பணத்தைக்கொண்டு இலங்கையான தமது தாய்நாட்டில் முதலீடு செய்வதற்கு தமக்கு உரிமையுள்ளதாகவும் ரேணுகாவும் கபிலவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சொகுசு வீடு ஒன்றை கொள்வனவு செய்த குற்றச்சாட்டு பிரதம நீதியரசரின் மீது சுமத்தப்பட்டுள்ளமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை அவர்கள் அளித்துள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 09:46.31 AM ]
கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 09:41.38 AM ]

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் உண்மையான களநிலவர அறிக்கையை கொடுத்து மீ்ண்டும் அடிவாங்க தயாரில்லை என அரச புலனாய்வு சேவையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.

[ Monday, 22-12-2014, 09:21.25 AM ]
இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா. இத்தகைய அநீதியான ஆட்சி தேவை தானா? என தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.
[ Monday, 22-12-2014, 09:20.04 AM ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 22-12-2014, 08:23.08 AM ]
இந்த நாட்டில் பணக்காரர்களாக மாத்திரம் ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். அவருடைய ஊழலை நிறுத்தி அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் சாதாரண மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
[ Monday, 22-12-2014 09:46:43 GMT ]
எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது.
[ Monday, 22-12-2014 06:06:25 GMT ]
விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று அதிமுக ஆதரவு எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
[ Monday, 22-12-2014 03:28:38 GMT ]
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
[ Monday, 22-12-2014 07:51:35 GMT ]
பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான்.
[ Sunday, 21-12-2014 23:53:41 GMT ]
நெடுந்தீவு முகிலன் அவர்களின் வரிகளில் ஜெயந்தன் அவர்கள் இசையமைத்திருக்கும் பாடல் யாழில் தொலைந்த காதல்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.