செய்தி
2013ம் ஆண்டில் அதிகளவில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:59.28 AM GMT ]
எதிர்வரும் 2013ம் ஆண்டில் அதிகளவில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சில குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு கண்டதன் பின்னர், தொடர்ச்சியாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

2013ம் ஆண்டு முழுவதுமே தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதியளவில் வட மாகாணசபைக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாகாணசபையுடன் தென் மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.

ஜூன் மாதமளவில் ஊவா மற்றும் மத்திய மாகாணசபைகளை கலைத்து அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.

வருட இறுதியில் மேல் மாகாணசபைத் தேர்தலை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு 2013ம் ஆண்டில் அடுத்தடுத்து தேர்தல்களை நடாத்தி வெற்றியீட்டி அதன் பின்னர் 2014ம் ஆண்டில் பிரதான தேர்தல் ஒன்றை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 03:59.52 AM ]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேர் இன்று காலை காரைக்கால் திரும்பினர்.
[ Friday, 24-05-2013, 03:39.39 AM ]

அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:34.22 AM ]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பொதுநலவாய நாடுகளின் வர்த்தக பேரவையின் தலைவர் பீற்றர் கலகானை நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 03:33.09 AM ]

 அனுராதபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் அதன் கணக்காளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

[ Friday, 24-05-2013, 03:32.14 AM ]

டொமினிக் குடியரசை தளமாக கொண்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு நாடுகளுக்கு ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்திய வலையமைப்பு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Friday, 24-05-2013 04:15:59 GMT ]
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது வக்கீல் ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார்.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.