செய்தி
சட்டக் கல்லூரி பெறுபேறு தொடர்பில் சுயாதீன விசாரணை தொடர்ந்தும் கோரப்படுகிறது
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 02:04.59 AM GMT ]
2012 ம் ஆண்டின் சட்டக் கல்லூரி பரீட்சை பெறுபேற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் இலங்கையின் எதிர்க்கட்சிகளும் சட்டத்தரணிகள் சங்கங்களும் சுயாதீன விசாரணையை கோரியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையில் இந்த முறைகேட்டின் பின்னால் அரசாங்கத்தின் சக்திமிக்க ஒருவர் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெறுபேற்றின்படி, செல்வாக்குமிக்க பரீட்சாத்திகள் சித்திப்பெற்ற முதல் 50 பேருக்குள் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த 50 பேரும் ஒரே கல்வி நிறுவனத்தில் ஒரே ஆசிரியரிடம் கற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் சட்டக்கல்லூரி பரீட்சையில் 6295 சிங்கள மொழி மாணவர்களில் 154 பேர் சித்தியடைந்துள்ளனர்.

705 தமிழ் மொழிமூல பரீட்சாத்திகளில் 133 பேர் சித்தியடைந்துள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 06-03-2015, 12:16.47 PM ]
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கை வந்தடைந்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 12:03.22 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த சிலர் அரசாங்கத்தின் தொந்தரவுகளுக்கும் இடைஞ்சல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 11:53.14 AM ]
தேசிய அரசாங்கம் தொடர்பாக தீர்மானிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளது.
[ Friday, 06-03-2015, 11:44.08 AM ]
பதுளை – உடுவர தோட்டத்தில் இருந்து தமிழ் மாணவன் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
[ Friday, 06-03-2015, 11:42.52 AM ]
கனேடிய குடிவரவு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த காரணமாக அமைந்த, 492 இலங்கை புகலிட கோரிக்கையாளர்களுடன் கனடாவுக்கு ஏற்றிச் சென்ற கப்பலை விற்பனை செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
[ Friday, 06-03-2015 10:30:22 GMT ]
சிரியாவில் உள்ள அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 06-03-2015 09:16:17 GMT ]
இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசியின் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தில் குற்றவாளி முகேஷ் சிங் அன்றிர‌வு நடந்ததை விவரித்துள்ளான்.
[ Friday, 06-03-2015 07:10:20 GMT ]
உலகக் கிண்ணப் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 183 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கியுள்ளது.
[ Friday, 06-03-2015 06:38:24 GMT ]
சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 08:31:25 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.