செய்தி
யாழ். பல்கலைக்கழக நடவடிக்கைகள் குறித்து விசேட கூட்டம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:18.10 AM GMT ]

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 31ம் திகதி விசேட கூட்டமொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சக மாணவர்கள் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மாணவர்கள் இந்த பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலே பல்கலைக்கழக நிர்வாகம் விசேட கூட்டத்தினை நடாத்த தீர்மானித்துள்ளது.

இதேவேளை, மாணவர்கள் விரிவுரைகளை பகிஷ்கரித்துள்ள போதிலும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், மாணவர்களின் போராட்டம் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரும் வகையிலேயே எதிர்வரும் 31ஆம் திகதிமேற்படி விசேட கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-04-2015, 04:55.12 AM ]
19வது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாதுலுவாவே சோபித தேரர் கேட்டு கொண்டுள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 04:38.27 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அமைச்சு பதவி வழங்கியமை தவறு எனில் சிறுபான்மையுடைய ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்கியமை இந்நாட்டில் இடம்பெற்ற மாபெரிய ஊழல் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 04:06.01 AM ]
கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்பதற்காக தமிழக மீனவ குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
[ Tuesday, 21-04-2015, 03:58.55 AM ]
பூண்டுலோயா, கொத்மலை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயையும், சகோதரியையும் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 03:53.21 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவுள்ள கடிதத்தில் தற்பொழுது வரை 114 பேர் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Monday, 20-04-2015 12:59:59 GMT ]
மத்திய தரைக்கடல் பகுதியில் 300 நபர்களை ஏற்றி வந்த படகு ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Monday, 20-04-2015 13:06:13 GMT ]
விழுப்புரத்தில் திருமண நாளன்று தனது காதலியை கைவிட்டுவிட்டு மற்றொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 21-04-2015 03:41:41 GMT ]
லண்டனில் நடைபெற்ற முதல்தர ஒருநாள் போட்டியொன்றில் 350 ஓட்டங்களை குவித்து லிம் லிவ்விங்ஸ்டோன் சாதனை படைத்துள்ளார்.
[ Monday, 20-04-2015 13:28:20 GMT ]
உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும் போது இரத்த சோகை ஏற்படுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 19-04-2015 02:17:31 ]
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.