செய்தி
பணிப்புறக்கணிப்பை கைவிட யாழ். வைத்தியர்கள் உடன்பாடு
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 03:54.22 AM GMT ]
யாழ். போதனா வைத்தியசாலை காது மூக்கு தொண்டை விசேட சிகிச்சை நிபுணர் திருமாறன் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்க யாழ். கிளையினர் தினமும் ஒரு மணிநேரம் மேற்கொண்டு வந்த போராட்டம் இன்று முதல் கைவிடப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஜி மஹிபால, யாழ். வைத்தியர்களின் பாதுகாப்பு தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.

இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய உறுதி மொழியைத் தொடர்ந்தே தமது பணிப்புறக்கணிப்பை கைவிட வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர் என வைத்தியர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 05-10-2015, 01:19.47 AM ]
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று திங்கட்கிழமை ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அங்கு வாழ்கின்ற இலங்கையர்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளார்.
[ Monday, 05-10-2015, 01:12.07 AM ]
ஜெனீவா யோசனை முழுமையாக அமுல்செய்யப்படும் என்று அரசாங்க அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
[ Monday, 05-10-2015, 01:04.10 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைப்பு அமைச்சராக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Monday, 05-10-2015, 12:59.31 AM ]
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போன்ற தேசிய அரசாங்கத்திலும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
[ Monday, 05-10-2015, 12:51.59 AM ]
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ளது.
[ Monday, 05-10-2015 00:25:33 GMT ]
அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர்.
[ Sunday, 04-10-2015 16:54:43 GMT ]
திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் நாமக்கு நாமே பயணம் மிகவும் கொமடியா உள்ளத என்று முக அழகிரி கூறியுள்ளார்.
[ Sunday, 04-10-2015 13:27:53 GMT ]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியின் தலைவராக திரிமன்னே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 04-10-2015 14:30:15 GMT ]
சுண்டைக்காய் வற்றலில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 04-10-2015 02:48:51 ]
மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கவில்லை. படையினரைக் காப்பாற்றவே உள்நாட்டு விசாரணையைக் கோருகிறோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க அண்மையில் கூறியிருந்தார்.