செய்தி
வவுனியாவில் பச்சை நிறத்தில் மழை!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 06:53.10 AM GMT ]

வவுனியா மாவட்டத்தில் யக்காவௌ கிராமத்தில் நேற்று பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாகவும்,ஆரம்பத்தில் இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பச்சை மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 28-02-2015, 04:46.09 AM ]
காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அதனை விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவினர் இன்று குச்சவெளி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு விசாரணை செய்யவுள்ளனர்
[ Saturday, 28-02-2015, 04:38.47 AM ]
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
[ Saturday, 28-02-2015, 04:26.19 AM ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு கொழும்பு நகர அபிவிருத்திக்காக வழங்கிய ஆதரவிற்காக அவருக்கு நகரசபை சார்பில் அவருக்கு பாராட்டுக்கள் வழங்க வேண்டும் என கொழும்பு நகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 28-02-2015, 03:54.52 AM ]
அப்பாவின் இறுதி ஊர்வலத்திற்காக காத்திருந்த அனைவரும் அதனை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 28-02-2015, 02:58.33 AM ]

மட்டக்களப்பு நகரில் உள்ள வீதிகளில் குப்பைகளை வீசிய மூவருக்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 06ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதமாலன் தெரிவித்தார்.

[ Saturday, 28-02-2015 04:06:47 GMT ]
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த அந்நாட்டு எதிர்கட்சியின் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
[ Friday, 27-02-2015 17:46:19 GMT ]
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டம் எதுவுமில்லை என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 28-02-2015 04:20:28 GMT ]
உலக கிண்ண சுற்றுத்தொடரின் 20 ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் ஆக்லாந்தில் மோதுகின்றன.
[ Friday, 27-02-2015 14:27:06 GMT ]
கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 27-02-2015 10:24:25 ]
இன்று வடக்கு- கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தும் மாகாணங்களாக இலங்கையில் இருக்கின்றது.