செய்தி
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு வழங்குவதற்குச் படையினரை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: மூவர் படுகாயம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:07.37 AM GMT ]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக பாதுகாப்பு பிரிவினர் சிலரை ஏற்றிச் சென்ற லொறி வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று ஜனாதிபதி மாத்தளைக்கு வருவதாக அறிந்து அவருக்கு பாதுகாப்ப வழங்கச் சென்ற தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த இரு பிக்குகள் மற்றும் வானின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வானின் கதவை உடைத்தே சாரதி வெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 06:59.02 AM ]
2005ம் ஆண்டு மாவீரர் தினத்தன்று நிறுவப்பட்ட சிந்துபுரம் கிராமத்தின் பெயர்ப்பலகையை அகற்றுமாறு வலி. மேற்கு பிரதேச சபைக்கு உச்ச நீதிமன்றம் 17.06.2013 அன்று தீர்ப்பளித்தது.
[ Tuesday, 18-06-2013, 06:43.56 AM ]
'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக இடம்பெற்று வந்த ஆலய விக்கிரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,என மட்டு. மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 
[ Tuesday, 18-06-2013, 05:54.24 AM ]
புலனாய்வுப் பிரிவு அல்லது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு என்ற போர்வையில் மக்களிடம் கப்பம் கோரி வரும் கும்பல் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 18-06-2013, 05:39.50 AM ]
கம்பஹாவில் அரை நிர்வாணமாக பொது இடத்தில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு யுவதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
[ Tuesday, 18-06-2013, 05:30.43 AM ]
இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு உத்தியோகத்தர்களுக்கு மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் பயிற்சியளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 06:45:57 GMT ]
உலகின் மிகப்பெரிய காற்று சுரங்கம் துபாயில் திறக்கப்படுகிறது.
[ Tuesday, 18-06-2013 06:23:55 GMT ]
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கான் எழுதிய கடிதம் பொய்யானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 04:17:49 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
[ Tuesday, 18-06-2013 01:56:47 GMT ]
கணனிப் பாவனை அதிகரிக்கு ஏற்ப அவற்றிற்கு ஊறு விளைவிக்கும் வைரஸ் தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
[ Tuesday, 18-06-2013 07:10:25 GMT ]
எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என யாரிடமும் கெஞ்ச மாட்டேன் என்கிறார் புன்னகை இளவரசி சினேகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.