செய்தி
கம்பளையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:09.28 PM GMT ]

கம்பளையில் நேற்றிரவு 1 மணியளவில் பிரபல வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி முத்துமாரி ஸ்டோர்ஸ் உரிமையாளர் கோவிந்தசாமி பிரபாகரன் (56 வயது) என்பவரே இவ்வாறு வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மலபார் வீதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளை கம்பளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக சிவில் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 29-05-2015, 11:49.04 AM ]
திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்கம் விகாரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிக்குச்சுகள் ஒரு தொகையினை திருகோணமலை மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.
[ Friday, 29-05-2015, 11:03.41 AM ]
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த மாகாண சபை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Friday, 29-05-2015, 10:45.53 AM ]
மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் இன்று இடம்பெற்றது.
[ Friday, 29-05-2015, 10:29.46 AM ]
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை வகித்து வரும் தாம், அந்த பதவிகளை கைவிட தயாரில்லை என அண்மையில் அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏனைய அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
[ Friday, 29-05-2015, 10:14.09 AM ]
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, அவர் வகித்த பதவிக்கு பொருத்தமற்ற வகையில் செயற்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Friday, 29-05-2015 11:32:10 GMT ]
தைவான் நாட்டில் காதலிக்கு விபத்து நடந்த இடத்திலேயே விபத்து ஒன்றை ஏற்படுத்தி அந்த பெண்ணின் காதலன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 29-05-2015 07:37:57 GMT ]
மஹாராஸ்டிராவில் தந்தை ஒருவர் தன் மகனுக்கு 17 வயது ஆனதை கொண்டாடுவதற்காக ஆடம்பர விருந்து வைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
[ Friday, 29-05-2015 08:14:25 GMT ]
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
[ Friday, 29-05-2015 07:38:45 GMT ]
அதிக நேரம் தூங்கினால் பக்கவாதம் வரும் அபாயம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 28-05-2015 17:26:32 ]
புங்குடுதீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது.