செய்தி
கொழும்பு கச்சேரி தீ விபத்து திட்டமிட்ட சதி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:05.00 PM GMT ]
கொழும்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவமானது இயற்கை காரணங்களால் ஏற்பட்டதல்ல. திட்டமிட்டசதி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் உறுதிசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீ விபத்து குறித்து அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் கண்டறியப்பட்ட அனைத்து தகவல்களையும் எதிர்வரும் திங்கட்கிழமை மக்களுக்கு பகிரங்கப்படுத்த உள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கமல் பத்மஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி இரவு கொழும்பு டம் வீதியிலுள்ள மாவட்ட செயலக கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டதுடன், பல முக்கிய ஆவணங்ளும் தீக்கிரையானமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 08-02-2016, 01:43.47 PM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட போவதை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிணை பெற முடியுமா என ஆராய்ந்து பார்க்குமாறு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 08-02-2016, 01:43.12 PM ]
ஆங்கிலேயே வெள்ளையர்களுக்கு பின்னர் ஊவாவுக்கு பாரிய அழிவை முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவே ஏற்படுத்தியதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016, 01:12.03 PM ]
ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளையும் பிணை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
[ Monday, 08-02-2016, 01:08.07 PM ]
இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
[ Monday, 08-02-2016, 01:05.24 PM ]
வாகரை கல்விக் கோட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இம்மாதம் 25ம் திகதிக்கிடையில் நிரப்புவேன் என கல்குடா கல்வி வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.
[ Monday, 08-02-2016 13:50:46 GMT ]
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Monday, 08-02-2016 10:02:22 GMT ]
மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் இணைந்து எடுத்து கொண்ட செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
[ Monday, 08-02-2016 07:32:06 GMT ]
சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம்.
[ Monday, 08-02-2016 07:44:01 GMT ]
பிஸ்தா, வால்நட் என நட்ஸ் வகைகளில் புரதச்சத்தும், நல்ல கொழுப்பும் நிறைந்திருக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 07-02-2016 16:39:28 ]
தமிழீழ விடுதலை போராட்ட வாரலாற்றில், விசேடமாக ஆயுதபோராட்ட காலத்தில் பாவனைக்கு வந்துள்ள பல சொற்பதங்களில் ஒன்று ஒட்டுக்குழுக்கள். இதை ஆங்கிலத்தில் Paramilitary என கூறுவார்கள்.