செய்தி
 Photo
கிளிநொச்சியில் பா. உறுப்பினர் சிறீதரனை அவதூறுக்குள்ளாக்கும் துண்டுப் பிரசுரங்கள் புலனாய்வாளர்களால் விநியோகம்
[ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 01:56.41 PM GMT ]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு எதிரான விமர்சனங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் இன்று காலை கிளிநொச்சி நகரப்பகுதி முழுவதும் விநியோகித்திருக்கின்றனர்.

கடந்த 12ம் திகதி பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் முறையற்ற விதத்தில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதுடன், கட்சியின் அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரின் நண்பருமான வேளமாலிகிதன் கைதுசெய்யப்பட்டுமுள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ம் திகதி வட்டக்கச்சியில் இராணுவத்தினர் நடத்திவரும் பண்ணையில் வேலை பார்க்கும் மக்களையும், வியாபாரத்திற்காக வந்திருந்த சிங்களவர்களையும் கொண்டு கிளிநொச்சி நகரில் ஆ ர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

இதன் பின்னர் இன்று காலை முதல் நகரில் முச்சக்கர வண்டிகளில் வந்த புலனாய்வாளர்கள் சிலர் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிரான விமர்சனங்கள் உள்ளடங்கிய துண்டுப் பிரசுரங்களை மாவட்டம் முழுவதும் விநியோகித்திருக்கின்றனர்.

எனினும் மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருப்பதுடன், படைப்புலனாய்வாளர்கள் கொண்டுவந்து வீசி ய துண்டுப்பிரசுரங்களை மக்கள் எடுத்துச் சென்று பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்திருக்கின்றார். இராணுவப்புலனாய்வாளர்களின் இந்த விமர்சனங்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-10-2014, 02:55.01 PM ]
தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டிலே முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையாரின் கைது காரணமாக தமிழ்நாட்டில் பலர் உயிரிழந்துள்ளார்கள், அதனை ஈழத்தமிழர்களாகிய நாம் அவர்களினது உணர்வுகளுக்கும் தியாகங்களுக்கும் மதிப்பளிப்பவர்களாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
[ Wednesday, 01-10-2014, 01:53.52 PM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தானும் வத்திக்கான செல்லவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-10-2014, 01:40.31 PM ]

பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மீது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 01-10-2014, 12:38.33 PM ]
பாகிஸ்தானின் கடற்படை கப்பலான பிஎன்எஸ் என்ஏஐஎப் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.
[ Wednesday, 01-10-2014, 12:21.10 PM ]
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் அழைப்பின்றி கலந்து கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
[ Wednesday, 01-10-2014 07:43:47 GMT ]
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி மீண்டும் தீவிரமடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Wednesday, 01-10-2014 07:46:14 GMT ]
தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரின் அறை முடிவு செய்யப்படாமல் உள்ளது
[ Wednesday, 01-10-2014 06:46:33 GMT ]
செப்ரெம்பர் மாதம் விளையாட்டு உலகில் அரங்கேறிய சில முக்கிய நிகழ்வுகள் வீடியோ தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.
[ Wednesday, 01-10-2014 10:12:45 GMT ]
இன்றைய இளம் தலைமுறையினரை வாட்டி வதைக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல்.
[ Wednesday, 01-10-2014 03:00:37 GMT ]
நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார் விக்ரம் பிரபு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 29-09-2014 12:22:24 ] []
ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.