செய்தி
பொதுநலவாய ஒன்றியத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்த இதுவே சரியான தருணம்!
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 09:14.01 AM GMT ]
பொதுநலவாய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையை இடைநிறுத்துவதற்கான சரியான நேரம் இதுவென சேர் ரொனால்ட் சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுமே அமைப்பின் கொள்கைகளில் பற்றுறுதியுடன் இருக்கவேண்டிய நிலையில் இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் தற்போது பாரதூரமாக மீறியிருப்பதாக சன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாயத்தின் விதிமுறைகளின் பிரகாரம் அந்த அமைப்பின் இவ்வாறு விதிமுறைகளை மீறிச் செயல்படும் தரப்பை பொதுநலவாய ஒன்றியத்தின் பேரவையிலிருந்து இடைநிறுத்துவது முதலாவது நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பரில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 27-04-2015, 06:25.25 AM ]
19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
[ Monday, 27-04-2015, 06:16.21 AM ]
நேபாளத்தில் நேற்று முன்தினம் 7.9 புள்ளி ரிச்டர் அளவில் தாக்கிய பூமி அதிர்வின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 3218 ஆக அதிகரிப்பு.
[ Monday, 27-04-2015, 06:09.17 AM ]
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட தேரர்கள் ஐவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
[ Monday, 27-04-2015, 05:53.14 AM ]
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 27-04-2015, 05:48.14 AM ]
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
[ Monday, 27-04-2015 06:33:45 GMT ]
நேபாளத்தில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலநடுக்கம் எவ்வாறு உண்டாகிறது என்பதன் அடிப்படை காரணத்தை விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
[ Monday, 27-04-2015 06:20:25 GMT ]
மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்திக்க டெல்லி புறப்பட்டு செல்லும் முன்பு, விஜயகாந்த் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
[ Monday, 27-04-2015 05:53:36 GMT ]
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், தனது மகளுக்கு இந்தியா என பெயர் வைத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015 02:46:44 GMT ]
கூகுள் நிறுவனம் கூகுள் கிளாஸ் எனும் சாதனத்தை உருவாக்கி தொழில்நுட்ப உலகில் பாரிய புரட்சி ஒன்றினை மேற்கொண்டிருந்தது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 26-04-2015 12:09:47 ]
கடந்த ஒருவார காலமாகவே அரசியலில் அடுத்து என்ன நடக்குமென்ற கேள்வி மக்களை வெகுவாகக் குடைந்து கொண்டிருந்தது.