செய்தி
இலங்கையின் ஒத்துழைப்புடன் சீனா தயாரித்து வரும் சட்டமூலம் தொடர்பில் இந்தியா அச்சம்!
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:48.20 AM GMT ]
இலங்கையின் ஒத்துழைப்புடன் சீன அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பில் கனிய வளங்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்ட மூலம் ஒன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் அரச தகவல்களை மேற்கோள்காட்டி, த டைம்ஸ் ஒப் இந்தியா இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்து.

இந்த சட்டமூலத்தின் மூலம் இந்து சமுத்திரத்தையும் ஆராய்ச்சி செய்ய அனுமதிவழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சட்டமூலம் தொடர்பில் இந்தியாவின் புதுடில்லி அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்புடன் சீனா இந்த சட்டமூலத்தை நிறைவேற்றி கடலாராய்ச்சியில் ஈடுபடுமாயின், அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்தியா கருதுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 01-03-2015, 12:02.07 PM ]
இராணுவத்தின் பிடியில் இருக்கும் விவசாய அமைச்சுக்குச் சொந்தமான பண்ணைகளையும் கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்களையும் விடுவித்துத் தருமாறு மத்திய உணவுப் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 11:42.52 AM ]
மாலைதீவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.
[ Sunday, 01-03-2015, 11:25.28 AM ]
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இணைத்து செயற்பட விரும்பிய முஸ்லிம் காங்கிரஸ், முன்பிருந்த அரசாங்கத்தின் தொடர்பை வைத்துக் கொண்டு கூட்டமைப்புக்கு கிடைக்கக்கூடிய மாகாண அமைச்சு பதவிகளைக்கூட சுவீகரிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 11:25.16 AM ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளமை தமிழ் நாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 01-03-2015, 10:54.57 AM ]
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 6ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Sunday, 01-03-2015 12:02:16 GMT ]
பல்கேரியா நாட்டில் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை பெண்களுக்காக மணமகள் சந்தை என்ற விநோத திருவிழா தற்போது களைகட்டியுள்ளது.
[ Sunday, 01-03-2015 09:12:41 GMT ]
சீனாவை சேர்ந்த மணப்பெண்ணும், மணமகனும் புத்தகயாவில் இந்திய திருமண முறைப்படி தங்கள் திருமணத்தை குடும்பத்தினருடன் நடத்தியுள்ளனர்.
[ Sunday, 01-03-2015 07:40:42 GMT ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் சதம் விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
[ Sunday, 01-03-2015 07:42:41 GMT ]
இங்கிலாந்தில் உள்ள ஆணழகர்கள் உடல் வலுப்பெற தாய்ப்பால் அருந்துகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.