செய்தி
விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் சிறுவர் போராளிகள் பிரச்சினை தீர்ந்திருக்காது!– கோத்தபாய
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:38.30 AM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகள்; மீண்டும் சண்டையிடும் ஆற்றலை கொண்டிருந்தால் சிறுவர் போராளிகளின் பிரச்சினையை தீர்த்திருக்க முடியாது என்பதை, சர்வதேசம் உணரவேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறுவர் போராளிகள் தொடர்பிலான ஆவணத்தை ஐக்கிய நாடுகள் சபை மூடிவிடுவதாக அறிவித்துள்ளமையை அடுத்தே கோட்டாபய இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்பட்ட போதும் விடுதலைப்புலிகள் சிறுவர் போராளி படையை தொடர்ந்தும் நடத்தி வந்தனர்.

எனினும் அவர்கள் 2009 ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட பின்னரே சிறுவர் போராளிகள் பிரச்சினையை தீர்க்கமுடிந்திருக்கிறது என்று கோட்டாபய சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் நிறுத்த உடன்பாடு அமுலில் இருந்தபோது, பாடசாலைகளில் விடுதலைப்புலிகளின் பயிற்சி நடவடிக்கைகள் முடிவடைந்து அணிவகுப்பு இடம்பெற்ற போது, அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ன் அரசியல்வாதிகளும் பிரதம அதிதிகளாக பங்கேற்றதாக கோத்தபாய சிங்கள நாளிதழ் ஒன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 09:23.26 AM ]
யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Saturday, 25-05-2013, 08:50.24 AM ]
சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 07:25.26 AM ]

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் சாரணர் பயிற்சிக்குச் சென்ற மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஆசிரியர்கள் மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

[ Saturday, 25-05-2013, 07:02.22 AM ]

ஊடகவியலாளர்கள் முயற்சித்திருந்தால் பௌத்த பிக்குவை ஆபத்திலிருந்து மீட்டிருக்கலாம் என ஊடக அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

[ Saturday, 25-05-2013, 06:35.08 AM ]
வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது.
[ Saturday, 25-05-2013 08:17:59 GMT ]
துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 03:43:16 GMT ]
அரக்கோணம் அருகே 4 மாத கைக்குழந்தையை கடத்தி ரூ.5 ஆயிரத்துக்கு விற்ற வழக்கில் அண்ணன், தாய்மாமா உள்ளிட்ட 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:50:44 GMT ]
சூதாட்ட புகாரில் கைதான கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது ஜெய்ப்பூர் தோழிக்கு பரிசளித்து இருந்த பிளாக்பெர்ரி இசட்10 செல்போனை அப்பெண்ணிடம் இருந்து ஏற்கனவே பொலிசார் பறிமுதல் செய்தனர்.
[ Saturday, 25-05-2013 07:23:06 GMT ]
தொலைத் தொடர்பாடல் வலையமைப்பின் மூன்றாம் தலைமுறை வலையமைப்பின் (3G) பயனாக அறிமுகப்படுத்தப்பட்ட வீடியோ அழைப்புக்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.
[ Saturday, 25-05-2013 07:54:51 GMT ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.