செய்தி
இணைய சேவைகள் விரிவுபடுத்தப்படும் அளவிற்கு சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது!- கோத்தபாய
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:05.04 AM GMT ]

இணைய சேவைகள் விரிவு படுத்தப்படும் அளவிற்கு சைபர் தாக்குதல்கள் இடம்பெறக் கூடிய சாத்தியம் அதிகரிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலக அளவில் சர்வதேச அளவிலும் சைபர் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு சேவைகள் விரிவுபடுத்தப்படும் அளவிற்கு தாக்குதல்கள் அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.

வங்கி உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் சேவைகள் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சைபர் தாக்குதல்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

சைபர் தாக்குதல் சவால்களை வெற்றிக்கொள்ளக் கூடிய வகையில் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வருடாந்த சைபர் பாதுகாப்பு வார நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 19-04-2015, 07:41.26 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகள் அவருக்கு தாளாத தலையிடிகளைக் கொடுத்து வருகிறது.
[ Sunday, 19-04-2015, 07:05.03 AM ]
தற்போதைய அரசாங்கம் பயிற்சி இல்லாதவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Sunday, 19-04-2015, 06:38.52 AM ]
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழுவிற்கு ஜப்பான் அரசாங்கம் நிதி உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது.
[ Sunday, 19-04-2015, 06:12.27 AM ]
இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையே இடம்பெறுகின்ற மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 19-04-2015, 06:05.48 AM ]
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 21ம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் அவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[ Sunday, 19-04-2015 06:44:05 GMT ]
விமான விபத்துகளை தடுக்க, இளம் விமானிகள் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என துருக்கி நாட்டு விமான நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.
[ Sunday, 19-04-2015 05:34:00 GMT ]
சொக்லேட் தர மறுத்த காரணத்தால் மாணவனின் கழுத்தை சக மாணவர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 19-04-2015 06:55:14 GMT ]
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
[ Sunday, 19-04-2015 06:16:36 GMT ]
பொதுவாக நடைப்பயிற்சி சென்று வந்தவுடன் உடனடியாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற கேள்வி பலரது மனதிலும் தோன்றும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 19-04-2015 02:17:31 ]
கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015  என்பதாகும்.