செய்தி
ஜே.வி.பியும், த.தே.கூட்டமைப்பும் கடந்த காலங்களிலும் நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்துள்ளன: பிரதி சபாநாயகர்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:09.26 AM GMT ]

ஜே.வி.பி யும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் கடந்த காலங்களைப் போன்றே தற்போது நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை எடுத்து வருவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில தீர்மானங்களை நாட்டை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன.

பிரதம நீதியரசரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான விசாரணைகளில் ஆஜராகப் போவதில்லை என சபாநாயகர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் ஜே.வி.பி.யும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணைகளில் ஆஜராகத் திட்டமிட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது சபாநாயகரின் உத்தரவினை மீறும் வகையில் அமைந்துள்ளது.

அரசியலமைப்புடன் தொடர்புடைய விடயங்களில் அரசியல் பேதம் பாராட்டுவது நியாயமானதல்ல.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் நாட்டை பிளவடையச் செய்யும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது என சந்திம வீரக்கொடி குற்றம் சுமத்தியுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 02:58.09 AM ]
தங்கநகை தொழிற்சாலையில் கஜ முத்துக்கள் மறைத்து வைத்திருப்பதை சோதனையிட வந்ததாகக் கூறி துப்பாக்கிகளுடன் இராணுவ சீருடையில் வந்த கோஷ்டி சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கண்டி நகரில் நிகழ்ந்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:54.56 AM ]

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகருக்கு வரும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

[ Thursday, 23-05-2013, 02:44.45 AM ]

இலங்கையில் தமிழர்களின் ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. ஈழமும் காஷ்மீரமும் ஒரு மக்கள் சமூகத்தின் தேசிய இனக் கருத்தியல். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. இவ்வாறு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.

[ Thursday, 23-05-2013, 02:41.27 AM ]
மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:22.50 AM ]

ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.

[ Thursday, 23-05-2013 03:39:09 GMT ]
பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது.
[ Thursday, 23-05-2013 01:44:57 GMT ]
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 05:48:15 GMT ]
பல்வேறு போட்டிகளில் பிக்சிங் செய்ய புக்கிகளிடம் இருந்து ரூ. 49 லட்சம் வரை சண்டிலா வாங்கியுள்ளார்.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 23-05-2013 04:45:11 GMT ]
இயக்குனர் விஷ்ணு வர்த்தன் தயாரிக்கும் படத்தில் அஜித் தற்போது நடித்துக் கொண்டிருக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.