செய்தி
பலவீனமான எதிர்க்கட்சி இருந்த போதிலும், அரசாங்கம் ஜனநாயகமாக நடந்து கொள்கின்றது!– மைத்திரிபால சிறிசேன
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:10.14 AM GMT ]
பலவீனமான எதிர்க்கட்சியொன்று இருந்த போதிலும் அரசாங்கம் ஜனநாயகமாக நடந்து கொள்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனுக்காகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து நாம் பின்வாங்க மாட்டோம்.

அரசியலமைப்பிற்கமைய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். முன்மாதிரியாக நாம் செயற்படுவோம்.

தற்போது மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியொன்றே காணப்படுகின்றது.

அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பலவீனமான கட்சி தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 24-05-2013, 08:19.53 AM ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
[ Friday, 24-05-2013, 07:22.29 AM ]
வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
[ Friday, 24-05-2013, 07:12.36 AM ]

மாற்றுவலுவுடையவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல என யாழ்.மாவட்ட முன்னாள் அரச அதிபரும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

[ Friday, 24-05-2013, 06:58.17 AM ]
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
[ Friday, 24-05-2013, 06:36.23 AM ]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் தேவையற்றதாகி விட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி விலக முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
[ Friday, 24-05-2013 08:20:38 GMT ]
ரஷ்யாவின் எஸோ நகருக்கு அருகே சுமார் 359 கிலோமீற்றர் தொலைவில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.2 ஆகப் பதிவாகி உள்ளது.
[ Friday, 24-05-2013 06:31:17 GMT ]
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமான கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
[ Friday, 24-05-2013 05:20:54 GMT ]
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன.
[ Friday, 24-05-2013 05:53:43 GMT ]
இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது.
[ Friday, 24-05-2013 08:21:30 GMT ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.