செய்தி
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த நபர் பலி
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 07:18.09 AM GMT ]

யாழ். கொடிகாமம் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொடிகாமம் புத்தூர்ச் சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பரஹவத்த பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் யாழில் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்தி பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 11-02-2016, 12:28.17 PM ]
கண்டி தெல்தெனிய கும்புக்கந்துர பிரதேசத்தில் மூன்நு பிள்ளைகளின் தாய் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 11-02-2016, 12:12.21 PM ]
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கையில் வைத்து தெரிவித்த கருத்துக்களுக்கு தவறான அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016, 12:11.11 PM ]
வடக்கு கிழக்கு மாகாணங்களை போன்றே தெற்கிலும் யுத்தத்தினால் மனித உரிமை மீறப்பட்ட பலர் இன்றும் வாழ்ந்து வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகரவின் புதல்வர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016, 11:25.07 AM ]
நாடாளுமன்றத்திற்கு இன்று வரும் வழியில் பொலிஸ் அதிகாரிகள் தனது வாகனத்தை மூன்று இடங்களில் நிறுத்தியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016, 10:52.00 AM ]
காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்கவின் உருவப்படம் இன்று நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 11-02-2016 11:51:19 GMT ]
வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Thursday, 11-02-2016 07:04:55 GMT ]
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி தெரிவித்து தாயகம் செல்லவிரும்பும் மக்கள் அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
[ Thursday, 11-02-2016 08:42:11 GMT ]
லோதா கமிட்டியின் பரிந்துரைகளால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.1600 கோடி அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க போகிறது.
[ Thursday, 11-02-2016 08:39:02 GMT ]
நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.