செய்தி
 Photo
யாழில் 4 வயது சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை: பொது அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்!
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:40.21 PM GMT ]
யாழ். தீவகம் மண்டைதீவில் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையைக் கண்டித்து, இன்று பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மண்டைதீவு பகுதியில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு மண்டைதீவு தேவாலயத்தில் இருந்து, 350 இற்கு மேற்பட்டவர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தின் போது பொது அமைப்புக்களின் சார்பில் மகஜர் ஒன்றும் கைளயளிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி 4 வயதுடைய சிறுமி காணாமல் போன நிலையில், அவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

யாழில் காணாமல்போன 4 வயது சிறுமி சடலமாக மீட்பு

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 11-02-2016, 07:57.57 AM ]
பொது எதிரணி என்ற அந்தஸ்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு மஹிந்த அணியினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் கலந்துரையாடிய பின் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்குள் சாதகமான தீர்ப்பொன்று வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 11-02-2016, 07:27.06 AM ]
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட உள்ள ஒப்பந்தத்திற்கு எதிராக போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
[ Thursday, 11-02-2016, 07:15.57 AM ]
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓவல் மைதானத்திற்கு அருகில் 4 கிராம்,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 11-02-2016, 07:13.30 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
[ Thursday, 11-02-2016, 06:56.31 AM ]
அமைச்சர் ராஜிதவால் பத்தாவது தடவையாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
[ Thursday, 11-02-2016 06:46:15 GMT ]
இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை விட கிறித்துவர்களின் புனித நூலான பைபிளில் தான் வன்முறையை தூண்டும் வார்த்தைகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Thursday, 11-02-2016 00:35:39 GMT ]
இந்தியாவுக்கு அடிக்கடி பெரிய அளவில் வெளிநாட்டு பணத்தை கொண்டு வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
[ Thursday, 11-02-2016 06:46:12 GMT ]
இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மதிப்பு கொடுக்காமல் இருந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
[ Thursday, 11-02-2016 07:38:59 GMT ]
திறமையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் உண்டு என்று கருதினாலே, அது அறியாமை, பிற்போக்குத்தனமாக பார்க்கப்படும் உலகத்தில் நாம் வாழ்கிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 10-02-2016 22:15:52 ]
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.