செய்தி
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற கணவரை கொலை செய்த தாய்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:20.11 AM GMT ]
மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்ற கணவரை, அவரது மனைவி கொலை செய்துள்ளார். தனமல்வில குடாஓயா சமகிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற குறித்த தந்தை, அதிகாலை 3.00 மணியளவில் தனது 12 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.

இதனால் கூச்சலிட்ட மகளை காப்பாற்றுவதற்காக அவரது தாய் முயற்சித்துள்ளார்.

இதன் போது ஏற்பட்ட முரண்பாட்டில் குறித்த தந்தை உயிரிழந்துள்ளார்.

வீட்டிலிருந்து கத்தியால் குத்தியதாக குறித்த சிறுமியின் தயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த குறித்த தந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 01-03-2015, 10:41.27 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் வர வேண்டாம் என்று ஆலோசனை கூறிய தன்னை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாக திட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:37.01 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:34.35 AM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் வெற்றியீட்ட முடியாது என எழுத்தாளரான மலித் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 10:20.31 AM ]
இறப்பர் மற்றும் தேயிலைக்கான நிர்ணய விலை வழங்குமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க பொது மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாவதாக கூறப்படுகின்றது.
[ Sunday, 01-03-2015, 10:16.07 AM ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
[ Sunday, 01-03-2015 08:20:44 GMT ]
அயர்லாந்தில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கள்ள உறவை காட்டிக்கொடுத்த ஹொட்டலுக்கு பாராட்டு வாங்கி கொடுத்துள்ளார்.
[ Sunday, 01-03-2015 07:09:31 GMT ]
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Sunday, 01-03-2015 06:11:59 GMT ]
ஜிம்பாப்வே அணிக்கு உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்களை குவித்துள்ளது.
[ Sunday, 01-03-2015 07:42:41 GMT ]
இங்கிலாந்தில் உள்ள ஆணழகர்கள் உடல் வலுப்பெற தாய்ப்பால் அருந்துகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.