செய்தி
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:47.13 PM GMT ]
மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரை குற்றவாளி எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.

எனினும், இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் அதிகாரம் குறித்து வேறும் தரப்பினர் கேள்வி எழுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 04-07-2015, 11:30.39 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில்  போட்டியிட மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வாய்ப்பு வழங்கப்பட்டமையை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் முதலாவது பிளவு ஆரம்பமாகியுள்ளது.
[ Saturday, 04-07-2015, 11:04.26 AM ]
தொழிற்சங்கங்களில் அரசியல் கட்சிகள் சார்ந்த சங்கங்கள் உண்டு. ஆனால், கூட்டுறவு அமைப்புகள் சுயாதீனமானவை.  அவை அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் போன்று செயற்படக்கூடாது என்று வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 04-07-2015, 10:56.24 AM ]
குற்றம் செய்கின்றபோது மாணவர்கள் தண்டிக்கப்படவேண்டும். சாதனை செய்கின்ற போது பாராட்டப்படவேண்டும். அப்போதுதான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.
[ Saturday, 04-07-2015, 10:42.33 AM ]
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் கடைசி தினத்தில் பேரணிகளை நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
[ Saturday, 04-07-2015, 10:00.05 AM ]
நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
[ Saturday, 04-07-2015 07:31:44 GMT ]
துருக்கியில் உள்ள லிங்கின் கடற்கரையில் மொம்மை மிதவையில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை கடலோர காவல்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
[ Saturday, 04-07-2015 07:08:28 GMT ]
பள்ளியில் நடந்த மாணவர் சண்டையில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனால் அடித்தே கொல்லப்பட்டது, அத்தனை பெற்றோரையுமே அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.
[ Saturday, 04-07-2015 07:38:40 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் சங்கக்காரா செய்த ஒரு ஸ்டம்பிங் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
[ Saturday, 04-07-2015 08:05:53 GMT ]
சளிக்கோளாறுகள், பித்தவாதம் போன்றவைக்கு பீர்க்கங்காய் நல்ல தீர்வு தருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 03-07-2015 22:25:29 ]
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் சிதைந்து சிதறப்போவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.