செய்தி
 Video
இரட்டை முகம்காட்டும் யாழ் ஆயர்: தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தி
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:06.56 PM GMT ]
யாழ்ப்பாணத்தில் யாழ் இராணுவ தலைமையகத்தால் நடத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் கலந்துக்கொண்ட யாழ் ஆயர் அதிவண தோமஸ் சௌந்தரநதயகம் அடிகளார் அரசின் அபிவிருத்தி வேலைகளை பராட்டி அவரது இரட்டை முகத்தை வெளிகாட்டியுள்ளார்.

இராணுவத்திரை யாழ்குடாவில் இருந்து வெளியேறுமாறு தமிழ் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இராணுவம் யாழப்பாணத்தில் அளப்பெரிய சேவைகள் செய்தாக பராட்டியமையானது தமிழ் உணர்வாளர்கள் மத்தியல் ஆயரின் பேச்சு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பலவாறு அரசையும் இராணுவத்தையும் பாராட்டிய ஆயர் பேச்சின் இறுதியில் மட்டுமே யாழ்பல்கலைகழகம் திறக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

யாழ்.பல்கலைகழகம் திறக்கப்படவேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஒருமித்த கருத்தே இருந்துவரும் நிலையில் அதற்கு தடையாக உள்ள மாணவர்களை விடுவிக்குமாறு வேண்டுகோள்விடுக்காமல் பல்கலைகழகத்தை திறக்குமாறு வேண்டுகோள் விடுத்ததனை ஆயர் கோரியதை எவ்வாறு எடுத்துக்கொள்வது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இராணுவத்தினர் அழைத்தமைக்காக இராணுவத்தை ஆதரித்து இவ்வாறு ஆயர் பேசியமையானது தமிழ் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆயர் தனது பேச்சின் இறுதியில் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் உப்புக்கு சப்பாக பேசிவிட்டு சென்று அமர்ந்து விட்டார்.

ஆயர் போன்ற சமயத்தலைவர்கள் இராணுவத்தினர் பல்கலைகழத்திற்குள் அனுமதியின்றி சென்றதனை எதிர்த்து குரல்கொடுத்திருக்க வேண்டுமே தவிர இராணுவத்தினரையும் அரசையும் புகழ்பாடக்கூடாது என தமிழ் இனம் விரும்புவது ஒன்றும் தவறென யாரும் குற்றம்சுமத்த முடியாது.

தொடர்புடைய செய்தி
யாழ்.பல்கலை. மாணவர்களின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது!- இராணுவ கிறிஸ்மஸ் நிகழ்வில் யாழ்.ஆயர் தெரிவிப்பு

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 21-11-2014, 02:05.06 AM ]
அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
[ Friday, 21-11-2014, 02:00.18 AM ]
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 21-11-2014, 01:37.23 AM ]
பயங்கரவாதத்தை தோற்கடிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
[ Friday, 21-11-2014, 01:31.32 AM ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசானுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
[ Friday, 21-11-2014, 01:23.21 AM ]
அமைச்சரவையில் தீடீர் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Thursday, 20-11-2014 13:07:30 GMT ]
ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு இரும்புகளை இழுத்து கொள்ளும் காந்த சக்தி கிடைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Thursday, 20-11-2014 12:46:03 GMT ]
நடிகை ஐஸ்வர்யா ராய் பிளவு உதடுகள் உள்ள 100 குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
[ Thursday, 20-11-2014 12:25:42 GMT ]
ரோஹித் சர்மா எடுத்த 264 ஓட்டங்கள் என்ற உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-11-2014 10:43:13 GMT ]
இன்றைய காலக்கட்டத்தில் கருத்தரிப்பு என்பது பெண்கள் மத்தியல் பரலாக பேசப்படும் ஓர் விடயமாக உள்ளது.
[ Thursday, 20-11-2014 01:02:50 GMT ]
தமிழ் சினிமாவில் எப்போதும் மலையாள மங்கைகளுக்கு ஒரு தனி இடம் உண்டு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 18-11-2014 14:01:35 ]
தற்போது நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இரு சமூகங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் ஓரளவுக்காவது துளிர்விட ஆரம்பித்துள்ளது. இத்தகைய நிலையில் நாட்டில் இடம் பெறும் தேர்தல் வெற்றிகளுக்காக இனவாதம் தூண்டப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.