நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் நீதிமன்றம் அழைப்பாணை
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:32.50 PM GMT ]
நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதவான்களான காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதவான்கள் மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட வரைவிலக்கணத்தை அறிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
வடக்கு காணி பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு உதவ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் எனவும், அதற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றிணைக்க தான் தயார் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட எதிரிகள் அதனை மறுதளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
18.05.2013- முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் புலம்பெயர் தேசத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட ஒரு தமிழன் அந்நாட்டு நீதிமன்றத்தில் உரையாற்றக் கிடைத்த வாய்ப்பில் அவர் பின்வருமாறு உரையாற்றினார். ஆங்கிலத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிம் பின்வருமாறு
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் கடந்த 16-ம் தேதி 6 காவல் துறையினரும், ஒரு எல்லைக்காவல் படை வீரரும், பேருந்துகளில் பயணம் செய்துகொண்டிருந்தபோது கடத்தப்பட்டனர்.
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.