செய்தி
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளிகள் 7ம் திகதி வெளியிடப்படும்: கல்வி அமைச்சர்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:50.59 PM GMT ]

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் எதிர்வரும் 7ம் தகிதி வெளியிடப்பட உள்ளது.

சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வெட்டுப் புள்ளிகளே எதிர்வரும் 7ம் திகதி வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி மூல மாணவர்களின் வெட்டுப் புள்ளிகள் நான்கு நாட்கள் தாமதமாகியே வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 27-01-2015, 05:26.02 AM ]
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மன்னார் நீதவான் அறிவித்துள்ளார்.
[ Tuesday, 27-01-2015, 04:49.22 AM ]
வட மத்திய மாகாண மக்கள் குடிநீர் கேட்கும் கண்ணீர் கதையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மொரகஹகந்த திட்டம் குறித்த தினத்தில் நிறைவடையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-01-2015, 04:29.36 AM ]
தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவிற்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
[ Tuesday, 27-01-2015, 04:21.28 AM ]
பணம் கொடுத்தே மஹிந்த ராஜபக்ஷ மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டதாக அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 27-01-2015, 04:19.38 AM ]
சகல அரசாங்க அதிகாரிகளும் நீதியுடனும் மனசாட்சிக்கு உண்மையாகவும் வேலை செய்தால் சிறந்த நாட்டை நிர்மாணிப்பது பெரியதொரு வேலை இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.
[ Monday, 26-01-2015 14:47:44 GMT ]
நைஜீரியாவில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையே நடைபெற்ற சண்டையில் 200 பேர் பலியாகியுள்ளனர்.
[ Monday, 26-01-2015 15:39:06 GMT ]
குடியரசு தின விழாவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு வெறுக்கத்தக்க வகையில் துதி பாடியதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
[ Tuesday, 27-01-2015 00:30:27 GMT ]
உலக கிண்ணத்தை இந்திய கிரிக்கெட் அணி தக்க வைக்க வேண்டுமென்றால் துடுப்பாட்ட வீரர்கள் கணிசமாக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
[ Monday, 26-01-2015 13:07:32 GMT ]
பழங்களில் சிறந்த பழமான ஆரஞ்சு பழம் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.