இந்நடவடிக்கைக்காக ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனம் 28,969 மில்லியன் யென்னை வழங்கவுள்ளது.
இத்திட்டம் தொடர்பில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் இரண்டு கட்டமாக இடம்பெறவுள்ளது.
2015ம் ஆண்டளவில் நவீனப்படுத்தும் நடவடிக்கை பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.