செய்தி
இலங்கையர்கள் 46 பேரைக் கொண்ட படகை இந்தோனேசிய கடற்படையினர் கைப்பற்றினர்!
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 01:38.14 AM GMT ]

சுமாத்ரா தீவிலிருந்து 330 கடல்மைல்களுக்கு அப்பால் 46 பேரைக் கொண்ட இலங்கையர்களின் படகு ஒன்றை இந்தோனேசிய கடற்படையினர் நேற்று மீட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்தப்படகு இந்தோனேசிய கடற்படையினரால் கடந்த 23 ஆம் திகதி அவதானிக்கப்பட்ட போதும் அது வர்த்த நோக்கில் வந்த படகாக இருக்கலாம் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்படவில்லை.

எனினும் நேற்று அருகில் சென்று பார்த்தபோதே குறித்த படகு பழுதடைந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அதில் இருந்த 46 இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்.

இவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு செல்லும் நோக்குடன் இலங்கையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-04-2015, 05:10.28 AM ]
பிரதமர் ரணில் இந்த கூட்டணி அரசாங்கத்தை நியமித்தது தனது அரசியல் அதிகாரத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக மாத்திரமே என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015, 04:49.51 AM ]
ஆனைமடு - புத்தளம் பிரதேசத்தில் மின்னல் தாக்கத்தினால் பெண் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
[ Wednesday, 01-04-2015, 04:48.30 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தனது பாதுகாப்பை குறைத்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வருகிறார்.
[ Wednesday, 01-04-2015, 04:27.00 AM ]
அம்பாறை மாவட்ட பொத்துவில் பிரதேச பிரிவிற்கு உட்பட்ட மேட்டு நிலக்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தடை ஏற்படுத்தி அப்பிரதேசங்களில் பூர்வீகமாக வாழ்ந்த கிராம மக்களை நுழைய விடாது தடுக்கும் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
[ Wednesday, 01-04-2015, 04:24.40 AM ]
19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
[ Tuesday, 31-03-2015 16:05:40 GMT ]
நேபாளத்தில் காண்டாமிருகம் ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 16:45:31 GMT ]
ராமநாதபுர மாவட்டத்தில் ரதம் ஒன்று கடலில் மிதந்து வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
[ Wednesday, 01-04-2015 04:54:06 GMT ]
உலகக்கிண்ண தொடர் முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட ஐ.சி.சி. கனவு லெவனில் இந்திய வீரர் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை.
[ Wednesday, 01-04-2015 02:01:35 GMT ]
சில தினங்களுக்கு முன்னர் WhatsApp applicationனில் குரல் வழி அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில் அனைத்து மொபைல் சாதன பாவனையாளர்களும் பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 31-03-2015 15:18:41 ]
புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் ஜனநாயக தன்மையில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டு முழு நிறைவேற்று பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்த புதிய அரசாங்கம் நூறு நாள் வேலைத்திட்டம் என்ற தொனிப்பொருளில் பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.