செய்தி
தாய்லாந்திலிருந்து 16 இலங்கை வர்த்தகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:05.52 AM GMT ]

தாய்லாந்தின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மோதல் சம்பவமொன்றின் தொடர்புபட்ட குற்றச்சாட்டின் பேரில் 16 இலங்கை வர்த்தகர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட இலங்கை வர்த்தகர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 26ம் திகதி ஏற்கனவே சில இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் பாரிய வீடொன்றில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இலங்கையர்கள் மோதிக் கொண்டதாகவும், மோதிக் கொண்டவர்களை தாய்லாந்து பொலிஸார் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சகல இலங்கைப் பிரஜைகளையும் நாடு கடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மோதலில் தொடர்புபட்ட அனைவரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 11:15.14 AM ]
அரசியல் சாசன பேரவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
[ Tuesday, 28-04-2015, 11:12.54 AM ]
பிலிப்பைன்ஸ் நீதி திணைக்களத்தினால் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி இந்தோனேசிய சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-04-2015, 10:58.32 AM ]
கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர்.
[ Tuesday, 28-04-2015, 10:53.27 AM ]
மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பொதுமக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் டயகம வைத்தியசாலை பல வருடகாலமாக எவ்வித வசதிகள் இன்மையால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் பல இடர்களை சந்திப்பதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
[ Tuesday, 28-04-2015, 10:29.15 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 11:30:12 GMT ]
பிரபல நடிகையும் ரியால்ட்டி ஷோ ஸ்டாருமான கிம் கர்தஷியனின்(Kim kardhashian) வளர்ப்பு தந்தை தான் ஒரு பெண் என பேட்டியளித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 08:57:57 GMT ]
காரைக்காலில் கணவரின் 300 கோடி சொத்துக்களுக்காக மனைவிகள் திட்டமிட்டு நடத்திய கொலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
[ Tuesday, 28-04-2015 08:01:19 GMT ]
அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
[ Tuesday, 28-04-2015 06:57:56 GMT ]
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.