கட்சித் தலைவர்கள் தீர்மானிக்கும் தினத்தில் குற்றவியல் பிரேரணை விவாதிக்கப்படும்: பிரதி சபாநாயகர்
நாடாளுமன்றத் தீர்மானங்களை எடுக்கும் உரிமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவில்லை.
முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க நாடாளுமன்றில் அளித்த தீர்ப்பினை பின்பற்றி தற்போதைய சபாநாயகர் தெளிவான தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளார். நீதவான்களை பதவி விலக்க நாடாளுமன்றிற்கு அதிகாரம் காணப்படுகின்றது.
அரசியலமைப்பின் 107ம் சரத்தின் அடிப்படையில் நீதவான்களை பதவி விலக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது என சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.