செய்தி
இலங்கையில் ஏழு நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள்: பிரதம நீதியரசர் நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 03:01.47 AM GMT ]
இலங்கையின் பிரதான நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தீர்மானம் எடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா சிவில்மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சிரோமி பெரேரா, அம்பாறை மேல்நீதிமன்ற நீதிபதி அநுரகுமார, அநுரதபுரம் சிவில் மேன்முறையீட்டு நீதிபதி நிசங்க பந்துல, அம்பாறை சிவில் மேன்முறையீட்டு நீதிபதி சமன் விக்கிரமசூரிய, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க, அவசாவளை சிவில் நீதிமன்ற நீதிபதி இராங்கனி பெரேரா, கல்கிஸ்ஸை சிவில் நீதிமன்ற நீதிபதி எஸ் ரபீக் ஆகியோரே இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-04-2015, 12:49.44 PM ]
அரசியலமைப்பு திருத்தசட்டம் தொடர்பான விவாதத்தை தடுப்பதற்கான நோக்கத்துடனே பாராளுமன்றத்தில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 12:40.08 PM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வந்து வாக்குமூலமளிக்க முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
[ Tuesday, 21-04-2015, 12:27.54 PM ]

முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தும் அளவுக்கு அவர் ஒன்றும் கடவுள் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Tuesday, 21-04-2015, 12:23.21 PM ]
முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-04-2015, 12:10.27 PM ]
அட்சய திரிதியையான இன்று ஹற்றன் நகர் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
[ Tuesday, 21-04-2015 09:56:07 GMT ]
ரஷ்யாவில் பெண் ஒருவர் தன் குழந்தையை சாலையில் போட்டு மிதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 21-04-2015 08:33:32 GMT ]
ஆந்திராவில் பொலிசார் 13 வயது சிறுவனை 5 நாட்கள் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டு சிறைவைத்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
[ Tuesday, 21-04-2015 07:06:03 GMT ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியில், சரே அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா சதம் விளாசினார்.
[ Tuesday, 21-04-2015 07:26:28 GMT ]
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 21-04-2015 08:24:20 ] []
மலையக இளைஞர்,யுவதிகளின் மேம்பாட்டுக்காக தொண்டமான் அறக்கட்டளை, ஊடாக அரச நிதியில் உருவாக்கப்பட்ட பிரஜாசக்தி நிலையங்கள் இயங்க முடியாமலும் இருப்பதனால் அந்த நிலையங்களில் தொழில் புரிந்த சுமார் 400 பேருக்கு மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.