இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் நயினாதீவு நாக பூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கும் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் அவர் ஈடுபடவுள்ளார்.