செய்தி
கொழும்புடன் உள்ள உறவுக்காக தமிழர்களின் உணர்வுகளை நிராகரிக்கமுடியாது!- இந்திய தகவல்துறை அமைச்சர்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 01:50.24 AM GMT ]
இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது.

அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம் இந்த விடயத்தில் மேலதிக தூதரத்தை கடந்ததாகவும் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் உறவு வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளையும் அக்கறையையும் கீழ்மட்டத்தில் பார்க்க முடியாது என்றும் திவாரி தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 28-05-2015, 11:48.52 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு எதிராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் குற்றம் சுமத்தப்பட்டதற்கமைய அவரை கைது செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளார்.
[ Thursday, 28-05-2015, 11:29.14 AM ]
வெளிநாடுகளில் துன்ப துயரங்களுக்கு மத்தியில் தொழில் புரியும் இலங்கையர்கள் காரணமாகவே நாட்டுக்கு அதிகளவில் அந்நிய செலாவணி கிடைத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
[ Thursday, 28-05-2015, 11:18.49 AM ]
ஹற்றன்- டிக்கோயா நகர சபை மேலதிக செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
[ Thursday, 28-05-2015, 11:18.49 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கேந்திர நிலையத்தை இன்று பார்வையிட்டார்.
[ Thursday, 28-05-2015, 11:12.01 AM ]
பொதுத்தேர்தல் வருவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை மண்டூரில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Thursday, 28-05-2015 07:39:13 GMT ]
அமெரிக்காவில் பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Thursday, 28-05-2015 07:05:14 GMT ]
விழுப்புரத்தில் லட்டுக்காக பெண் காவலரும், ஆண் காவலரும் கட்டி புரண்டு சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 28-05-2015 07:15:12 GMT ]
இலங்கை கிரிக்கெட் அணியின் குறுகிய கால பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 27-05-2015 14:41:38 GMT ]
நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 20:27:31 ]
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.