செய்தி
இலங்கை விடயத்தில் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது: மனித உரிமைகள் அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 01:46.03 AM GMT ]

இலங்கை விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் வெற்றிகரமாக செயற்பட்டிருப்பதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தலைமை அதிகாரி மைக்கல் எச் பொஸ்னர் தெரிவித்துள்ளார்.

இன்னர் சிட்டி பிரஸ் தளத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போது, அமெரிக்கா அது தொடர்பில் செயற்பட தவறிவிட்டதாக இன்னர் சிட்டிபிரஸ் அவரிடம் சுட்டிக்காட்டியது.

அத்துடன் அந்த காலகட்டத்தில் செயற்படாமல் தற்போது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கின்றமை தொடர்பிலும் அவரிடம் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் வழங்கிய பொஸ்னர், இலங்கை விடயத்தில் அமெரிக்கா வெற்றிகரமாக செயற்பட்டதாகவும் இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகளான ஜெக்கொப் சிம்மர்மேன் மற்றும் விக்ரங் சிங் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் இலங்கையில் 40 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் எந்த பதிலையும் வழங்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 30-05-2015, 05:41.29 AM ]
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ஆதரவு வழங்கி அணிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசாங்கம் மறந்து விடுவது வழமையான சம்பிரதாயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-05-2015, 05:20.27 AM ]
தேசிய நிறைவேற்று சபையை கலைக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவிற்கு அறிவிக்கவுள்ளது.
[ Saturday, 30-05-2015, 05:17.27 AM ]
இனந்தெரியாத நபர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் நிந்தவூரில் இடம்பெற்றுள்ளது.
[ Saturday, 30-05-2015, 04:55.42 AM ]
தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 30-05-2015, 04:52.53 AM ]
எங்கள் நாட்டில் வாசுதேவ நாணயக்காரவை நினைக்கும் போதெல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் படித்த கம்யூனிஸ்ட் குமாரசாமி என்ற சிறுகதைதான் நம் ஞாபகத்துக்கு வரும்.
[ Saturday, 30-05-2015 05:59:52 GMT ]
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 19 பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
[ Saturday, 30-05-2015 05:54:50 GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டியது மிகவும் அவசியம் என்று கர்நாடக அட்வகேட் ஜெனரல் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
[ Saturday, 30-05-2015 05:39:04 GMT ]
ஐபிஎல் 8வது தொடரில் பெங்களூர் அணியில் விளையாடியது தொடர்பாக இளம் வீரர் சர்ஃபராஸ்கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
[ Friday, 29-05-2015 14:17:32 GMT ]
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 29-05-2015 23:23:01 ]
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன்.