செய்தி
சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கும் இலங்கையர் குறித்து விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 01:55.08 AM GMT ]

சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கும் இலங்கையர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டனின் சனல்-4 ஊடகத்திற்கு இரகசியமாக உதவிகளை வழங்கும் தரப்பினர் இருந்தால் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சிலர் தாய் நாட்டை மறந்து, சில நன்மைகளுக்காக சனல்-4 ஊடகத்திற்கு உதவிகளை வழங்கி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கச்சத்தீவு தொடர்பில் தமிழகம் எவ்வறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அதனால் நாட்டுக்கு எவ்வித பாதிக்கும் கிடையாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 18-04-2015, 06:48.25 AM ]
அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய இழுவை படகுகளை இலங்கை கடற்பரப்பில் அனுமதிக்க முடியாது.
[ Saturday, 18-04-2015, 06:45.35 AM ]
மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பலாலி கிழக்கு பகுதியைச் சேர்ந்த மக்களை இன்று கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
[ Saturday, 18-04-2015, 06:30.21 AM ]
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பாலியல் வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் குற்றம் சுமத்தியுள்ளார்.
[ Saturday, 18-04-2015, 06:29.17 AM ]
தமிழ்த் தேசம் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குச் சம அந்தஸ்து கிடைக்காத வரை சிங்கள அரசில் பெறும் எந்தவொரு உயர் பதவிகளும் தமிழ்த் தேசியத்தைச் சிங்கள தேசியத்துக்குள் கரைப்பதாகவே அமையும். இதனை ஒரு போதும் தமிழ்மக்கள் அங்கீகரிக்கக் கூடாது என அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 18-04-2015, 06:19.42 AM ]
அரச செலவுகளை ஈடுசெய்வதற்கு பணத்தைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கம் சிக்கல் நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக திறைசேரி மற்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
[ Saturday, 18-04-2015 06:50:40 GMT ]
சீனாவில் நபர் ஒருவர் காதல் வார்த்தைகள் கூறி 17 பெண்களை ஏமாற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 18-04-2015 06:08:15 GMT ]
கர்நாடகாவில் மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டுவதை தமிழக அரசு எதிர்ப்பதை கண்டித்து கன்னட அமைப்பினர் இன்று பந்த் அறிவித்துள்ளனர்.
[ Saturday, 18-04-2015 05:23:41 GMT ]
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் யுவராஜ் சிங்.
[ Saturday, 18-04-2015 04:50:32 GMT ]
பிளாக்பெரி நிறுவனம் ஆனது BlackBerry Oslo எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 17-04-2015 07:03:52 ]
இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும் தற்போதைய இந்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சருமான வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.