செய்தி
(2ம் இணைப்பு)
Photo
கொழும்பில் பயங்கரம்!- ஆறு மாடிக் கட்டிடம் நான்கு மாடியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:06.46 AM GMT ]
கொழும்பு, கோட்டை மலிபன் சந்தியில் அமைந்துள்ள ஆறு மாடிக் கட்டிடமொன்றின் முதல் இரு மாடிகளும் உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் மாடிக்கட்டிடமே உடைந்துள்ளதாகவும், கீழ் மாடிகள் நான்கிற்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாடிகள் உடைந்து விழும் போது நிலத்தோடிருந்த கீழ் பகுதியிலுள்ள மாபிள் உடைந்துள்ளது. எனினும், அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த இடத்தை விட்டு வெளியேறியமையின் காரணமாக உயிர் தப்பியுள்ளார்.

குறித்த கட்டிடத்திற்கு அருகில், மற்றுமொரு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 11:15.14 AM ]
அரசியல் சாசன பேரவை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.
[ Tuesday, 28-04-2015, 10:58.32 AM ]
கடந்த பெப்ரவரி மாதம் 13ம் திகதி ஜனாதிபதிக்கு அறிவிக்காமல் பிரதமர் விடுத்துள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினர்.
[ Tuesday, 28-04-2015, 10:53.27 AM ]
மலையக பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை வசதிகள் இன்மையால் பொதுமக்கள் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் டயகம வைத்தியசாலை பல வருடகாலமாக எவ்வித வசதிகள் இன்மையால் இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் பல இடர்களை சந்திப்பதாக இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
[ Tuesday, 28-04-2015, 10:29.15 AM ]
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015, 10:16.54 AM ]
நான் குற்றமற்றவர் எனக் கூறினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 11:30:12 GMT ]
பிரபல நடிகையும் ரியால்ட்டி ஷோ ஸ்டாருமான கிம் கர்தஷியனின்(Kim kardhashian) வளர்ப்பு தந்தை தான் ஒரு பெண் என பேட்டியளித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015 08:57:57 GMT ]
காரைக்காலில் கணவரின் 300 கோடி சொத்துக்களுக்காக மனைவிகள் திட்டமிட்டு நடத்திய கொலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது.
[ Tuesday, 28-04-2015 08:01:19 GMT ]
அர்ஜுனா விருதுக்கு எனது பெயரை பரிந்துரைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
[ Tuesday, 28-04-2015 06:57:56 GMT ]
பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.