செய்தி
அசாத் சாலி விடுவிக்கப்படவேண்டும்! - கனடா கோரிக்கை
[ சனிக்கிழமை, 04 மே 2013, 01:32.47 AM GMT ]
இலங்கையின் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான முஸ்லிம், தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கனடா கண்டித்துள்ளது.

கனடாவின் மத சுதந்திரம் தொடர்பான தூதர் அன்றூ பேனாட் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் மீறல் மற்றும் மசத சுதந்திரம் தொடர்பில் குரல் கொடுத்து வந்த அசாத் சாலி உடனடியாக தடுப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும்.

அதன் மூலம் இலங்கையில் மதங்களுக்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் நிலைநாட்டவேண்டும் என்றும் அன்றூ பேனாட் கோரியுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 26-11-2015, 11:55.13 AM ]
தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.
[ Thursday, 26-11-2015, 11:22.41 AM ]
கடந்த அரசாங்கத்தின் போது வடக்கில் மாவீரர் தின சுவரொட்டிகளை ஒட்ட இடமளிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Thursday, 26-11-2015, 11:20.17 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தினால் இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்ற வேலைத்திட்டத்தின் பெயரை மாற்றி இலங்கையை மீண்டும் விற்பனை செய்வோம் என்ற வேலைத்திட்டத்தை இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் முன்வைத்திருப்பதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
[ Thursday, 26-11-2015, 11:12.47 AM ]
பிள்ளைகளின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்ல பல்கலைக்கழக கல்வி, வரவு-செலவில் ஒதுக்கப்பட்டுள்ளது என கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்தார்.
[ Thursday, 26-11-2015, 10:59.29 AM ]
பாடசாலை மாணவர்கள் தமக்கான சீருடைகளை கொள்வனவு செய்ய பண வவூச்சர் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
[ Thursday, 26-11-2015 06:46:37 GMT ]
இலங்கையில் உள்ள சிகிரியா என்ற சிங்க மலையும் அதில் அமைந்துள்ள அரண்மனையும் உலக பாரம்பரிய சின்னமாக ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோவால் 1982 ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பெருமைக்கு உரியது.
[ Thursday, 26-11-2015 08:25:16 GMT ]
ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
[ Thursday, 26-11-2015 08:12:51 GMT ]
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடயே நாக்பூரில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் 310 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
[ Thursday, 26-11-2015 08:52:15 GMT ]
சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 25-11-2015 12:54:02 ] []
தலைவருக்கு வயது அறுபத்தி ஒன்றாகிறது. அவர் குரல் கேட்காமல்விட்ட இந்த ஆறுவருடங்களில் இந்த இனம் படும் அலைக்கழிப்புகள், சிதைவுகள், துரோகங்கள், அவமானப்படுத்தல்கள் என்பனவற்றை பார்க்கும்போதுதான் எவ்வளவுதூரம்,