செய்தி
 Photo
இனம்: இலங்கையில் போரில் சிதைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய திரைப்படம்
[ வெள்ளிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2013, 11:22.40 AM GMT ]

இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினை மையமாகக் கொண்டு இனம் என்ற திரைப்படம்  படமாக்கப்பட்டு வருகின்றது.

சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம்  ஆங்கிலத்தில் சிலோன் என பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து திரைப்படத் தயாரிப்பாளரான சந்தோஷ் சிவன் கருத்து தெரிவிக்கையில்,

சில வருடங்களுக்கு முன்பே இனம் திரைப்படம் ஆரம்பிக்கவிருத்தது. எனினும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தள்ளிப் போடப்பட்டது.

இத்திரைப்படத்தில் 15 வயது சிறுவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இனம் திரைப்படத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

ஈழப்போர் 2009-ல் முடிந்திருந்தாலும் இன்றுவரை சமுதாயத்தில் பரபரப்பானதாக இருப்பதால் இலங்கைப் போரை நான் பாரபட்சமற்ற முறையில் அணுகியிருக்கிறேன்.

போரினால் சிதைக்கப்பட்ட மனிதர்களின் ஆசைகளையும் உணர்வுகளையும் மட்டும் படமாக எடுக்கிறேனே தவிர, அதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அல்ல என்று கூறியிருக்கிறார்.

இனம் திரைப்படம் இலங்கையில் நடந்த போரின் இடையே சிக்கிக்கொள்ளும் நான்கு சிறுவர்களைப் பற்றிய கதை எனத் தெரிவித்துள்ளார்.

 

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 30-08-2015, 03:36.44 PM ]
தோல்வியைத் தடுத்துக் கொள்ளத் தேவையான தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளத் தவறியதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபபக்ஷ தோல்வியுற்றதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
[ Sunday, 30-08-2015, 03:24.24 PM ]
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டதன் பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிடமுடியும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
[ Sunday, 30-08-2015, 02:36.30 PM ]
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலிய கடற்படை கப்பலான HMAS 'Melbourne'  இலங்கையை வந்தடைந்துள்ளது.
[ Sunday, 30-08-2015, 02:06.38 PM ]
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஒருவரை நியமிக்கும்போது அதிகாரம் மிக்க ராஜதந்திரி ஒருவரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 30-08-2015, 01:58.31 PM ]
கந்தளாய் ஜயந்திபுர பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
[ Sunday, 30-08-2015 12:59:49 GMT ]
லெபனான் நாட்டின் தெருக்களில் பேனா விற்று பிழைப்பு நடத்திவரும் அகதிக்கு நிதியுதவிகள் குவிந்து வண்ணம் உள்ளது.
[ Sunday, 30-08-2015 10:07:57 GMT ]
கர்நாடகாவில் பிரபல மூத்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
[ Sunday, 30-08-2015 09:35:58 GMT ]
இந்தியா, இலங்கை இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
[ Sunday, 30-08-2015 13:39:57 GMT ]
கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 30-08-2015 06:43:52 ]
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு, காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் இப்போது தீவிரம் பெற்றிருக்கின்றன.