செய்தி
 Audio
அரசின் பக்கம் இருந்தவர்கள் பலர் அதிருப்தியில்! அமைச்சர் றிசாட் முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரக்தியில்!: செல்வம் எம்.பி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 05:28.59 PM GMT ]
அரசின் பக்கம் இருந்தவர்கள் அரச சார்புடைய பலர் அதிருப்தியில் இருந்ததுடன் அமைச்சர் ரிசாட், முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் விரக்திநிலையை என்னால் பார்க்கக் கூடியதாக இருந்ததுடன் தமிழ் மக்கள் வாக்களிப்பதில் பாரிய கரிசனை காட்டியதை என்னால் அறிய முடிந்தது என பா.உ செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 26-01-2015, 05:03.17 AM ]

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் மூன்று முறை பதவிக்காலம் நீடிக்கப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

[ Monday, 26-01-2015, 04:56.59 AM ]
அவிசாவளை- உக்வத்த, என்வில்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஹம்மர் வகை ஜீப் வண்டி ஒன்று அவிசாவளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
[ Monday, 26-01-2015, 03:57.52 AM ]
புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 26-01-2015, 03:43.53 AM ]
ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 26-01-2015, 02:51.00 AM ]
கடந்த நிலைமைகளைத் தொடரவிடாமல், இராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றோம். இதற்கு மேலும் நடாத்துவதற்குள்ளோம். இதுவரையில் புதிய ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.
[ Monday, 26-01-2015 05:34:15 GMT ]
பாகிஸ்தானில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் நாட்டின் பல்வேறு பகுதிகள் இருளில் மூழ்கின.
[ Monday, 26-01-2015 05:52:25 GMT ]
குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறாததது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
[ Monday, 26-01-2015 04:15:25 GMT ]
லா லிகா கால்பந்து தொடரின் கார்டொபா அணிக்கு எதிரான போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றுள்ளது.
[ Monday, 26-01-2015 01:01:50 GMT ]
இன்று வயது வேறுபாடு இன்றி பேஸ்புக் வலைத்தளம் அனைவரையும் தன்பக்கம் கட்டிப்போட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 25-01-2015 05:21:38 ]
அரசியல்வாதிகள் தமது அரசியல் நடவடிக்கைகளை இராஜதந்திரத்துடன் தொடர வேண்டும், மனித உரிமை ஆர்வலர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் தமது வேலைத்திட்டங்களை தொடருவதே வழமை.