செய்தி
 Audio
வடமாகாணத் தேர்தல் ஜனநாயகம் என்பதற்கு அப்பால் இராணுவ சர்வாதிகாரம்: சுரேஸ் எம்.பி
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 06:05.23 PM GMT ]
ஜனநாயகம் என கூறிய அரசாங்கம் இராணுவத்தின் மூலம் முழு அளவில் தனது அராஜகத்தையும் அழுத்தத்தையும் மக்கள் மீது செலுத்தியதை அனுமதிக்க முடியாது என லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 05-05-2015, 01:06.19 AM ]
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு இன்னமும் வீட்டுப் பிரச்சினை முக்கியமான ஒன்றாக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜன் தெரிவித்துள்ளார்
[ Tuesday, 05-05-2015, 12:58.56 AM ]
மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் மோசடிகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்படும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 12:54.25 AM ]
தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியல் மேடைகளில் ஏறப் போவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
[ Tuesday, 05-05-2015, 12:50.00 AM ]
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று கடுவெல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
[ Tuesday, 05-05-2015, 12:45.09 AM ]
புதிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களினது அனைத்து தேவைகளையும் செய்துகொடுப்பதன் ஊடாக இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ முடியுமென மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் அவர்கள் தெரிவித்தார்.
[ Monday, 04-05-2015 16:10:03 GMT ]
செக் குடியரசு நாட்டில் ஆசிரியை ஒருவரின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 04-05-2015 17:01:53 GMT ]
திருச்சி மணப்பாறை அருகே உடல் நலக்குறைவால் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராமமக்கள், தாரை தப்பட்டை முழங்க, மரியாதை செலுத்தியது மனதை உருக்கும் விதமாக இருந்தது.
[ Monday, 04-05-2015 16:38:25 GMT ]
ஐதராபாத் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
[ Monday, 04-05-2015 14:52:31 GMT ]
நாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் உள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 03-05-2015 20:59:20 ]
பயணிகள் விமானங்களின் வருகை, புறப்படுகையால் எப்போதும் பரபரப்பாக இருக்கும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கடந்த மாதம் 19 ஆம் திகதி, இராணுவ விமானம் ஒன்று வந்திறங்கியது.