செய்தி
(4ம் இணைப்பு)
Photo
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்கள் பெற்று வடமாகாணத்தை கைப்பற்றியது!
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 08:44.55 PM GMT ]
வடமாகாண சபை தேர்தல் முடிவின்படி 5 மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 3 ஆசனங்களையும், வவுனியாவில் 4 ஆசனங்களையும், மன்னாரில் 3ஆசனங்களையும் பெற்றுள்ளது. தேசியப்பட்டியல் 2 ஆசனங்கள் உட்பட 30 ஆசனங்களை பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 27,620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063
ஐக்கிய தேசியக் கட்சி -195
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199
மக்கள் விடுதலை முன்னணி - 30

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,002
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,815

கிளிநொச்சி  மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 36,323
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,737 
ஈழவர் விடுதலை முன்னணி -300
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு -60
ஐக்கிய தேசியக் கட்சி- 53
சுயேட்சைக்குழு-2 -22
ஏனையவை - 46

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 68600
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 49265
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 44540
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4725


வவுனியா மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 40324
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 16310
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -1967
ஐக்கிய தேசியக் கட்சி- 1704
ஜனநாயக ஐக்கிய கட்சி 170


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 94644
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65410
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 61019
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 4391

மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசு கட்சி - 31818
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 14696
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4436
ஐக்கிய தேசியக் கட்சி- 180


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 75737
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 54346
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 51374
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2972

யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் முடிவுகள்

யாழ். நல்லூர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23733
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2651
ஐக்கிய தேசியக் கட்சி - 148
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு  62
சுயேட்சைக்குழு1  38


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 42466
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 28424
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 26774
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1650

யாழ்ப்பாணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16421
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2416
ஐக்கிய தேசியக் கட்சி - 60
சுயேட்சைக்குழு1  40
சுயேட்சைக்குழு1 - 34

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 28610
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20303
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 19063
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1240


யாழ். ஊர்காவற்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4164
சோஷலிச சமத்துவக் கட்சி  29
ஜனநாயக ஐக்கிய கட்சி 21
ஐக்கிய தேசிய கட்சி - 17


பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 21548
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 14604
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 13227
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1377

யாழ்.காங்கேசன்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19596
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4048
சுயேட்சைக்குழு7 - 62
சுயேட்சைக்குழு6 - 42

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 61196
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 26021
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 23947
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2074


யாழ்.மானிப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28210
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3898
சுயேட்சைக்குழு6 - 109

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 51722
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 35116
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 32585
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2531

யாழ்.வட்டுக்கோட்டை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 23442
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  3763
ஐக்கிய தேசிய கட்சி - 173

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள்  45195
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  30257
செல்லுபடியான மொத்த வாக்குகள்  27736
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2521

யாழ்.உடுப்பிட்டி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18855
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2424
ஐக்கிய தேசிய கட்சி  57

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37926
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 23266
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21511
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  1755

யாழ்.கோப்பாய்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 26467
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4386
ஐக்கிய தேசிய கட்சி 127

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53616
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34606
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 31411
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3195

யாழ். பருத்தித்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17719
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2953
ஐக்கிய தேசிய கட்சி  26 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 35054
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 22482
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 21038
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1444

யாழ். சாவகச்சேரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22922
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4193
ஐக்கிய தேசிய கட்சி  89 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 49478
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 29793
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 27415
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2378

 

யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள்

 Name of the Party/Independent Group No. of Votes Received
Percentage  %
No. of Members Elected
Ilankai Tamil Arasu Kadchi 213,907
84.37 %
14
United People's Freedom Alliance 35,995
14.20 %
2
United National Party 855
0.34 %
Democratic Unity Alliance 525
0.21 %
Independent Group 1 406
0.16 %
Independent Group 6 356
0.14 %
Sri Lanka Mahajana Pakshaya 292
0.12 %
Independent Group 7 271
0.11 %
Independent Group 3 215
0.08 %
United Socialist Party 165
0.07 %
Democratic Party 111
0.04 %
Socialist Equality Party 101
0.04 %
Jana Setha Peramuna 74
0.03 %
Independent Group 9 63
0.02 %
Independent Group 8 59
0.02 %
People's Liberation Front 56
0.02 %
Independent Group 4 28
0.01 %
Independent Group 2 24
0.01 %
Independent Group 5 23
0.01 %
Sri Lanka Labour Party 16
0.01 %
Total Valid Votes
253,542
92.59 %
Rejected Votes
20,279
7.41 %
Total Votes Polled
273,821
64.15 %
Registered Electors
426,813

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 213907
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35995
ஐக்கிய தேசிய கட்சி 855

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426813
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273821
செல்லுபடியான மொத்த வாக்குகள் - 253542
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 20279

வடமாகாணசபை தேர்தல் முடிவுகள் - ஆசனங்களின் விபரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  - 28
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7
ஸ்ரீலங்கா முஸலிம் காங்கிரஸ் - 1

தபால் மூல வாக்குகளின் முடிவுகளை தெரிந்துகொள்ள.....

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 28-03-2015, 03:51.03 PM ]
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்துகளைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் “மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம்” கூத்துப் பெருவிழா 2015ஐ ஏற்பாடு செய்துள்ளது.
[ Saturday, 28-03-2015, 03:35.10 PM ]
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதென்றால் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்பும் அங்கீகாரமும் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 28-03-2015, 03:26.07 PM ]
இறுதிப் போரின்போது சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகளில் 6 முதல் 7 வீதமானவர்கள், கரும்புலிகள் என்ற தற்கொலை பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 28-03-2015, 03:03.40 PM ]
ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
[ Saturday, 28-03-2015, 02:50.26 PM ]
ஆயுதப் போராட்டத்தின் வெற்றிதான் இன்றைய அரசியல் என்பதனை மறந்து விடக்கூடாது. போராட்டத்தினை நடத்தியவர்களும் நாங்கள். அனைத்தையும் இழந்தவர்களும் நாங்களே.
[ Saturday, 28-03-2015 11:48:37 GMT ]
அமெரிக்காவில் இரவு உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது திடீரென அங்கு ஏசுநாதர் தோன்றியதால் ஜோடி ஒன்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
[ Saturday, 28-03-2015 13:42:29 GMT ]
இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
[ Saturday, 28-03-2015 10:15:17 GMT ]
உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போன் செய்து `மோக்கா.. மோக்கா’ என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
[ Saturday, 28-03-2015 11:57:53 GMT ]
இடுப்பு பகுதியில் அதிகமான கொழுப்புகள் சேர்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 27-03-2015 13:35:10 ]
யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை அது நடக்கும் என்று. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க்கு சிங்கள பேரினவாத அரசு வழங்கிய ஜீப் வண்டிகளில் ஒன்று தீ மூட்டி எரிக்கப்படும் என்று அதுவரை, அந்த நிமிடம் வரை யாரும் நினைத்தே பார்த்ததில்லை.