செய்தி
(2ம் இணைப்பு)
PhotoAudio
லங்காசிறி வானொலி உலக இணைய வானொலிகளின் தரவரிசையில் முன்னிலைக்கு வந்துள்ளது.
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 12:29.20 AM GMT ]
உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாக இருக்கும் லங்காசிறி வானொலி சகல மொழிகளிலும் இயங்கும் 51692 இணைய வானொலிகளில் எமது லங்காசிறி வானொலி 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளதுடன், தமிழ் இணைய வானொலிகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பல புதுமையான நிகழ்ச்சிகளை படைத்து வரும் எமது வானொலி பல இன்னல்களையும் தாண்டி இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சமீப காலமாகவே பல தடங்கல்களை சந்தித்து வந்த எமது வானொலி, இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல் தொடர்பான தகவல்களை திரட்டும் போதும் எமது ஊடகவியலாளர்கள் பல தடங்கலுக்கு உள்ளாகியிருந்த போதும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து உண்மையுடனும் விரைவாகவும் தகவல்களை வெளிப்படுத்தியிருந்தோம்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த எமது நேயர்களுக்கு நன்றிகள் பல. இது எமது வெற்றி என்பதை விட உலகத் தமிழர்களின் வெற்றி என்பதே உண்மை.

இன்னும் 1000 தடைகள் வந்தாலும் அவற்றையும் தாண்டி உண்மையுடனும் உடனுக்குடனும் தகவல்களை வழங்குவோம் என நாம் தெரிவிக்கின்றோம்.

உலகத் தமிழர்களின் இதயத் துடிப்பாய் உங்கள் லங்கா சிறி FM

 

www.lankasri.fm ஊடாக கேட்க முடியும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 02-03-2015, 06:34.24 AM ]
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நவீன தொழிநுட்பத்துடனான செய்மதி உபகரணங்களுடன் யாத்திரீகர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[ Monday, 02-03-2015, 06:31.27 AM ]
ஊவா மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து தன்னை நீக்கியமை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
[ Monday, 02-03-2015, 06:21.27 AM ]
மட்டக்களப்பு கிரான் தொப்பிகல இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரர் நேற்று கடமையில் இருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Monday, 02-03-2015, 06:21.02 AM ]
இந்தியா, சீனாவைவிட எமது வளங்கள் முக்கியம் வாய்ந்தவை என்பதால் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் யாழிற்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது குறித்து ஆராய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 05:58.33 AM ]
கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் என தான் முன்னரே அறிந்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் எதிராகவே காணப்பட்டதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எச்.எம் பெளசி தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015 06:03:47 GMT ]
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று தீவிரவாதி புகைப்படத்திற்கு பதிலாக ரஷ்ய ஜனாதிபதி புடினின் புகைப்படத்தை ஒளிபரப்பியுள்ளது.
[ Monday, 02-03-2015 06:46:27 GMT ]
நாமக்கலில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட 16 வயது மாணவியை தற்போது அவரது கணவரிடம் இருந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
[ Monday, 02-03-2015 05:05:55 GMT ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
[ Monday, 02-03-2015 00:49:43 GMT ]
பல்வேறு ஹேமிங் சாதனங்களையும் கட்டுப்படுத்தக்கூடிய ஹேம் கொன்ரோலர்கள் பொதுவாக ஒரே மாதிரியாகவே காணப்படும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.