செய்தி
 Photo
யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 01:14.40 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி - 213,907

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 35,995
ஐக்கிய தேசியக் கட்சி - 855

செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 253,542
நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 20,279
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 273,821
பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 426,813

இலங்கை தமிழரசுக் கட்சி - 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 2 ஆசனங்கள்

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 02-03-2015, 12:28.34 PM ]
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிற்கு வழங்கிய ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள் சிலர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
[ Monday, 02-03-2015, 12:05.48 PM ]

ஐக்கிய நாடுகள் சபையின் 28 வது மனிதவுரிமை தொடர் இன்று நடைபெற்று வருகின்றது.

[ Monday, 02-03-2015, 11:39.29 AM ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
[ Monday, 02-03-2015, 11:29.15 AM ]
காலி கித்துலம்பிட்டிய பிரதேசத்தில் இயங்கும் சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்த தமிழ் சிறுவன் நேற்று முதல் காணாமல் போயுள்ளார்.
[ Monday, 02-03-2015, 11:26.31 AM ]
அவன்ட் கார்ட் மாரிடைம் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் யாபா சேனாதிபதி வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கோரிய வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[ Monday, 02-03-2015 08:27:58 GMT ]
மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்ட்சோவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
[ Monday, 02-03-2015 08:39:50 GMT ]
தெலுங்கானாவில் அன்பளிப்பு வாங்க மறுத்த பொலிஸார் ஒருவரை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
[ Monday, 02-03-2015 08:22:26 GMT ]
இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்கா லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
[ Monday, 02-03-2015 08:03:51 GMT ]
சைவ உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் என்று சமீபகால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 01-03-2015 06:02:30 ]
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போயிருந்தால், இந்த மாதம், இலங்கை அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சோதனைக் களமாகவே அமைந்திருக்கும்.