செய்தி
அமெரிக்காவின் சமூக ஊடக ஆய்வக பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
[ வியாழக்கிழமை, 02 சனவரி 2014, 11:39.41 AM GMT ]
சமூக ஊடகங்கள் தொடர்பில் புரிதலை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட புதிய சமூக ஊடக ஆய்வக திட்டம் ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

கொழும்பு அமெரிக்க நிலையத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த ஆய்வகத்தில் இணைத்து கொள்ளப்படுபவர்களின் விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும்.
இதில் தொடக்க நிலை மற்றும் இடைநிலை ஊடக பயிற்சிகள் இலவச வழங்கப்படும் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சமூக ஊடக பயிற்சித் திட்டத்தின் மூலமாக கடந்த சில வருடங்களில் பலருக்கு ஊடக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்தோபர் டீல் தெரிவித்தார்.

சிறந்த நடைமுறைகளை பொது சமூக ஊடக பாடநெறி முழுமையான போதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த பாடநெறியை கற்க விரும்புவோர் அமெரிக்க தூதரகத்தின் கொழும்பு இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க முடியும் இன்று முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் அவர்களுக்கான பாடநெறி, திகதி நேரம் என்பன குறித்து ஜனவரி நடு பகுதியில் அறிவிக்கப்படும் என கிறிஸ்தோபர் கூறினார்.

மேலதிக விபரங்களை பெற

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 05-03-2015, 11:19.59 AM ]

இலங்கையில் புதிதாக வந்த சிறிசேன அரசோடு சேர்ந்துகொண்டு இந்த மோடி அரசாங்கம் செய்யும் பச்சைத் துரோகத்துக்கு உதாரணம்தான், இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி, ஐ.நா சமர்ப்பிக்கும் அறிக்கையை ஆறு மாதங்கள் ஒத்திப்போட்ட விவகாரம் என வைகோ கொந்தளிக்கிறார்

[ Thursday, 05-03-2015, 10:30.59 AM ]
நிதி மோசடிகளை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
[ Thursday, 05-03-2015, 10:21.18 AM ]
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளித்தல் தொடர்பான சட்டத்தை ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015, 10:14.42 AM ]
இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நஷ்டமானது 2014 ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்துள்ளது.
[ Thursday, 05-03-2015, 10:13.49 AM ]
இலங்கையில் சீனா செலுத்திவரும் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் என்பவற்றை குறைக்கும் நோக்கிலேயே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
[ Thursday, 05-03-2015 09:08:20 GMT ]
எகிப்தில் ஐ.ஸ் தீவிரவாதிகள் நடத்தும் திருமணத்தை போல் மணமக்கள் மணமுடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 05-03-2015 07:05:35 GMT ]
கர்நாடகா மாநில உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
[ Thursday, 05-03-2015 06:59:28 GMT ]
அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் நேற்று நடந்த உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் அதிரடியில் அவுஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
[ Thursday, 05-03-2015 07:07:16 GMT ]
பொதுவாக காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்து கொள்வது உடல்ரீதியாக மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 08:31:25 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.